கயானாவில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு; உறவை வலுப்படுத்தும் என இணையத்தில் பதிவு!

Post Views: 160 ஜார்ஜ்டவுன்:  பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் பிரதமர் மோடி சென்றார். அவர், 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற,முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். ஜி – 20 அமைப்பின் உச்சி மாநாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்றது. மாநாட்டை முடித்த பின், கயானாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை கயானா அதிபர் முகமது இர்பான் … Read more

ஜி20 மாநாடு: குழு புகைப்படத்தை தவற விட்ட ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ!

Post Views: 155 ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகத் தலைவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் குழு புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் தவற விட்டனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பங்கேற்பது இது கடைசி முறையாகும். டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், பருவநிலை … Read more

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்!

Post Views: 104 விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிப்ரவரி 2022இல் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. 1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.பிரதமர் மோடியின் பயணம் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் … Read more

ரஷ்யாவின் உயரிய விருது : மோடிக்கு வழங்கி கவுரவித்தார் புடின்

Post Views: 172 ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு மாஸ்கோவில் க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இன்று (09.07.2024) நடந்த நிகழ்வில் ரஷ்யாவின் உயரிய விருதான ‛‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ ”விருதை பிரதமர் மோடிக்கு … Read more

அமெரிக்காவின் 20 நகரத்தில் பாஜக.வினர் கார் பேரணி…

Post Views: 234 புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவை தெரிவிக்க அமெரிக்காவின் 20 நகரங்களில் வெளிநாடு வாழ் பாஜக ஆதரவாளர்கள் கார் பேரணி நடத்தினர்.மேரிலாண்டின் வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க வாழ் சீக்கியர்கள் ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி நடத்தினர். இவர்கள், பிறகு பாஜக கொடிகள் மற்றும் அமெரிக்க தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கார்களில் ஊர்வலம் சென்றனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அட்லாண்டாவில் நடைபெற்ற பேரணியில் சுமார் 150 கார்கள் இடம்பெற்றன. அனைத்தும் பாஜக … Read more

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர் எண்ணிக்கை 33% குறைந்தது

Post Views: 110 மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் 33 சதவீதம் குறைந்துள்ளது.மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து ‘அதாது’ என்ற ஆன்லைன் செய்தி சேனல் செயல்படுகிறது. இந்த சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாத நிலவரப்படி 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர். 2024, மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,224 ஆக, அதாவது 33 சதவீதம் குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. … Read more

அமீரகத்தில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Post Views: 198 அபுதாபி: இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நீண்ட கால நட்புறவு நிலவி வருவதோடு, இரு நாடுகளும் நெருங்கிய நட்புநாடாக உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து தனி … Read more