பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் பதிவாகியுள்ளது..!
H5N2 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர், மெக்ஸிகோ நகரத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர்.அவருக்கு, காய்ச்சல்,…