உடலை இளமையுடன் வைத்துக்கொள்ளும் சத்துக்கள் எவை தெரியுமா?

நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுகள் மூலம் உயிர் சத்துக்கள், உப்பு சத்துக்கள், புரதச் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் போன்றவை நம் இளமையை காத்து உடல்நலத்தைப் பேண உதவுகிறது. ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகின்றன. அதற்குத் தேவையான சத்துக்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம். வைட்டமின் ஏ: வைட்டமின் ஏ மாலைக்கண் நோய் வராமல் தடுப்பதோடு, உடல் செல்களை புதுப்பிக்கிறது. சருமத்தைக் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. இது கிடைக்கும் பொருட்கள் … Read more

ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ரம்புட்டான் (Rambutan) என்பது சுவையான, சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். இது மலேசியாவை பிறப்பிடமாகக் கொண்டு, பின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதில்  கார்போஹைட்ரேட், மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B3, C போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.இதிலுள்ள வைட்டமின் C மற்றும் பாலிஃபினால் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலிலுள்ள தீங்கு தரும் ஃபிரி ரேடிகல்களை அழித்து அவற்றை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகின்றன. வைட்டமின் … Read more