ஒன்ஸ்‘மோர்’ எனக் கேட்க வைக்கும் கோடைக்கால ஆரோக்கிய பானம்!

கோடை வெயில் கடுமையாகக் கொளுத்தத் தொடங்கி விட்டது. கோடைக் காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மோர் மிகவும் நன்மை பயக்கும். தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி தயாரிக்கப்படுவது மோர். இது தயிரைக் காட்டிலும் அதிக பலன் தருகிறது.கோடைக் காலத்தில் அனைவர் வீட்டிலும் மோர் கட்டாயம் இருக்க வேண்டும். இது உடலுக்கு  குளிர்ச்சியையும் ஆற்றலையும் தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது இரத்தத்தில் … Read more

கோடை வெயிலை சமாளிக்க நச்சுனு 5 டிப்ஸ்!

இலகுவான மற்றும் காற்று வெளியேறக்கூடிய ஆடைகள்: கோடைகாலத்தில் நாம் எதுபோன்ற ஆடைகளை உடுத்துகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளைப் பொறுத்தவரை பருத்தி அல்லது கைத்தறி போன்ற இளரக, காற்று எளிதில் வெளியேறக்கூடிய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஆடை அடர் நிறத்தில் இல்லாமல், வெளிர் நிறங்களில் தளர்வான ஆடைகளைப் பயன்படுத்தினால், சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்து உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்: நமது ஊரிலேயே பல விதமான குளிர்ச்சி அளிக்கும் உணவுகள் கிடைக்கிறது. தயிர் சாதம், … Read more