ரம்புட்டான் (Rambutan) என்பது சுவையான, சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். இது மலேசியாவை பிறப்பிடமாகக் கொண்டு, பின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதில் கார்போஹைட்ரேட், மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B3, C போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும்