சவூதி: ஜித்தா உச்சி மாநாட்டில் பங்கேற்க சவூதி வந்த அமீரக அதிபர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான்..
சவுதி அரேபியாவின் ஜித்தா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகதின் அதிபர் ஷேக் முகமது பின் சயித் அல் நஹ்யான் சவுதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளார், அதிபரை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல்லலாஹ் வரவேற்றார். மேலும் ரியாத் நகரின் துணை ஆளுநரான இளவரசர் முகமது பின் அப்துல்லா இஹ்மான் பின் அப்துல் அசிஸும் வரவேற்ற (மாநில அமைச்சர் மற்றும் ஷூரா கவுன்சில் விவகாரங்களுக்கான அமைச்சரவயில்) எகிப்துக்ககான சவுதி தூதர் ஒசாமா நுகாலி … Read more