no free parking available on Friday

அமீரகம்

UAE: அபுதாபியில் இனி வெள்ளிக்கிழமை அன்று இலவச பார்க்கிங் வசதி கிடையாது! கட்டணம் செலுத்த உத்தரவு..

அபுதாபியில் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்தபொது பார்க்கிங் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக வழங்கப்படும் என்றுபோக்குவரத்துத் துறை ஆணையம்அறிவித்துள்ளது. வார விடுமுறைநாட்களில் Peak Hours நேரங்களில்போக்குவரத்து நெரிசலைகுறைக்கவும், மக்கள்நடமாட்டத்தை எளிதாக்கவும்,அமீரக சாலைகளில் பாதுகாப்பைஅதிகரிக்கவும் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது. அபுதாபியில் முன்னதாக வாகனநிறுத்தத்தை ஒழுங்குபடுத்தும்