don’t post board pass pictures

அமீரகம்

போர்டிங் பாஸை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம்: துபாய் போலீஸ் எச்சரிக்கை

உங்களின் கோடை விடுமுறைக்கான விரிவான திட்டங்களை நீங்கள் செய்திருந்தால், உங்கள் பயணத்தின் அனைத்து சிறப்புத் தருணங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்துகொள்ள நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும், பயணிகள் தங்கள் போர்டிங் பாஸின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும்,