குவைத்: வளைகுடா நாடுகளில் Cost of Living வாழ்வதற்கு மலிவான நாடாக குவைத் தேர்ந்து தெடுக்கப்படுள்ளது..

ஜூலை 12: உலகின் வாழ்க்கைச் செலவுகள் குறித்த மிகப்பெரிய தரவுத்தளங்களில் ஒன்றான Numbeo இணையதளம், இந்த ஆண்டின் முதல் பாதியில் வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் மலிவான வளைகுடா நாடாக குவைத்தை தரவரிசைப்படுத்தியுள்ளது. இது அரபு உலகில் ஒன்பதாவது மலிவானது என்று அல்-ராய் நாளிதழ் தெரிவித்துள்ளது. Numbeo இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வாழ்க்கைச் செலவுக் குறியீட்டை வெளியிடுகிறது, இது உலகெங்கிலும் உள்ள 137 நாடுகளில் உள்ள நுகர்வோர் பொருட்களின் விலைகளை அளவிடும் ஒரு ஒப்பீட்டுக் குறியீடாகும், இதில் மளிகைப் … Read more