சவூதி: உம்ரா விசாவிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

உம்ராவுக்கான விசா விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து சர்வதேச யாத்திரிகள் ஜூலை 14 வியாழனான இன்று முதல் https://haj.gov.sa/ar/InternalPages/Umrah என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபியாவில் உள்ள உள்ளூர் யாத்திரிகள் உம்ரா அனுமதிகளை “Eatmarna” விண்ணப்பத்தின் மூலம் பெறலாம் என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. கோவிட்-19 விதிகள்ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும்உம்ரா காலத்தின் யாத்திரிகள்பாதுகாப்பிற்காக சுகாதாரநடவடிக்கைகள்எடுக்கப்படுவதைஅதிகாரிகள்உறுதி செய்வார்கள் என்று சவுதிபிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. விசா … Read more