உலக தர வரிசையில் சவுதி ஏர்லைன்ஸ் முதலிடம்..!

Post Views: 145 சவுதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான சவுதி ஏர்லைன்ஸ், ஜூன் மாதத்தில் விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் 88.22 சதவிகிதம் எட்டியுள்ளதால், உலகளாவிய விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளதாக விமானங்களின் கண்காணிப்பு நிறுவனமான CIRIUM தெரிவித்துள்ளது. சவுதியா ஏர்லைன்ஸ் உலகின் நான்கு கண்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 16,133 விமானங்களை இயக்கியதில், விமானத்தின் வருகை நேரம் 88.22 சதவிகிதமும், புறப்படும் நேரம் … Read more

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 2 நாடுகளுக்கு தடை: காரணம் இதுதான்

Post Views: 50 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. 128 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பிக் தொடக்க விழாவை ஸ்டேடியத்தில் இல்லாமல், நகரின் மையப்பகுதியில் உள்ள சென் நதியில் நடைபெற்றது. ஜூலை 26ஆம் தேதி துவங்கிய இந்த, பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், … Read more

இந்திய ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி..!

Post Views: 54 ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 3: 2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது

கெய்மி புயலால் கனமழை: சீனாவில் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

Post Views: 53 தைவானில் உருவான கெய்மி புயலால் அங்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த புயல் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்படி சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது அங்கு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சீனாவின் 12 நகரங்களில் மழை 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பதிவானது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் சுமார் 6 … Read more

ஜப்பானில் குறைந்துவரும் மக்கள்தொகையால் ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள்!

Post Views: 128 ஜப்பானில் மக்கள்தொகை குறைந்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கிறது.ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டில் 125 மில்லியன் மக்கள்தொகையில் இருந்து, 2023ஆம் ஆண்டில் 124.9 மில்லியனாகக் குறைந்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பிறகு ஜப்பான் நாட்டின் மக்கள்தொகை வெகுவாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. மக்கள்தொகை குறைவதன் காரணத்தைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினருக்கு திருமண … Read more

பாரிஸ் ஒலிம்பிக்: முதல் தங்கம் வென்றது சீனா..!

Post Views: 48 பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்று சீனா கணக்கை துவக்கி உள்ளது.10 மீ., ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் ஹூவாங் யுடிங் ஹெங் – லிஹாவோ இணை 22- 16 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.இந்த போட்டியில் தென் கொரியா வெள்ளி பதக்கத்தையும், கஜகஸ்தான் வெண்கல பதக்கத்தையும் வென்றது.

கோலாகலமாக துவங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா..!

Post Views: 50 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. பதக்கம் வெல்லும் இலக்குடன் இந்திய படை களமிறங்குகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கி (ஜூலை 26-) ஆக. 11 வரை நடக்க உள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதன் துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம்.இந்த ஒலிம்பிக்கில் 32 விளையாட்டு பிரிவில் 329 போட்டிகள் நடக்கிறது.முதன்முறையாக பாரிசின் சென் … Read more

சவுதி-குவைத் இடையே அதிவேக ரயில் சேவை..!

Post Views: 46 சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளிடையே அதிவேக ரயில் சேவை துவங்குவதற்குண்டான திட்டத்திற்கு இருநாடுகளின் திட்ட மேலாண்மை குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ரியாத் மற்றும் ஷதாதியாக பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 500 கி.மீ தூரத்திற்கான விரைவு ரயில் சேவை 1 மணிநேரம் 40 நிமிடங்களில் சென்றடையும்.திட்ட செயல்வடிவிற்கு உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் துவங்கி 2030 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் … Read more

ஒலிம்பிக் துவங்கும் நேரத்தில் இப்படியா? பிரான்சில் ரயில்கள் மீது தாக்குதல்; லட்சக்கணக்கானோர் பாதிப்பு..!

Post Views: 45 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்கள் ரயில் பாதைகளை சேதப்படுத்தியும், ரயில்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் பாரீஸ் நகருக்குள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) கோலாகலமாக துவங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸில் ஒலிம்பிக் நடைபெற உள்ளதால் … Read more

நேபாள விமான விபத்தில் பைலட் தப்பியது எப்படி?

Post Views: 58 காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், விமானி உயிர் தப்பியது எப்படி என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போகரா நகரத்துக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. பராமரிப்பு பணிக்காக சென்ற அந்த விமானம், புறப்பட்ட சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது.இதில், ஒரு குழந்தை உட்பட 18 பேர் பலியாகினர். இரு விமானிகளில் ஒருவரான மனீஷ் … Read more