49 மாணவர்களுக்கு கோல்டன் விசா! அமீரகத்தில் அசத்தும் இந்திய பள்ளி..
Post Views: 74 கேரளா பாடத்திட்டதைப் பின்பற்றும் ஒரு இந்தியப் பள்ளியின் மாணவ மாணவிகள் 2021-2022காண உயர்நிலைத் தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர், அபுதாபியில் உள்ள இந்திய மாடல் பள்ளியில் அனைத்து மாணவர்களும் (மொத்தம் 107) 2021-2022 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்புத் தேர்வில் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளியின் முதல்வர் அப்துல் காதர் இந்த ஆண்டு எங்கள் பள்ளியன் 49 மாணவர்கள் … Read more