14.6 C
Munich
Saturday, October 12, 2024
- Advertisement -spot_img

TAG

gulf tamil news

துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் வெடித்து சிதறியது

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனதுபயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும்...

சவூதி: அரஃபா திடலில் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மா குத்பா தமிழ் உள்பட 14 மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட இருக்கின்றது.

புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் வாழக்கூடிய முஸ்லிம்கள் பலர் இவ்வாண்டு சவூதி அரேபியாவிற்க்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹாஜிகள் ஒன்றுக்கூடும் அரஃபா தினமான இன்று, பல நாடுகளில் இருந்து, பல மொழிகள்...

சவூதி: விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையைசேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதானஸ்ரீராம்...

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மற்றவர்களின் சார்பாக ஹஜ் செய்வதாக உறுதியளித்து விளம்பரங்களை வெளியிடுவதன்...

Latest news

- Advertisement -spot_img