கட்சித் தலைவர் பதவி; ராஜினாமா செய்கிறார் கனடா பிரதமர்!

Post Views: 80 ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்றோ அல்லது நாளையோ பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இவர் மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் … Read more

சீனாவில் பூனைகளுக்கும் வந்தது கொரோனா!!

Post Views: 137 பெய்ஜிங்: சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை அதற்கு கொடுத்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதன் பாதிப்பு முழுமையாக விலக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆனது. ஐந்தாண்டுக்கு பின், தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. ‘ஹியூமன் மெடாநிமோ வைரஸ்’ என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, … Read more

ஜெர்மனி வலுவான ஜனநாயக நாடு; எலான் மஸ்க் விருப்பம் எல்லாம் நிறைவேறாது; அதிபர் திட்டவட்டம்!

Post Views: 87 பெர்லின்: ஜெர்மனி வலுவான ஜனநாயக நாடு. எலான் மஸ்க் விருப்பம் எல்லாம் நிறைவேறாது என ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபராக இருப்பவர் ஓலாப் ஸ்கோல்ஸ். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி ஆட்சி அமைந்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,உலகின் முன்னணி … Read more

உலகில் மிகவும் வயது முதிர்ந்தவர்; 116 வயது ஜப்பானிய மூதாட்டி மரணம்!

Post Views: 99 டோக்கியோ: உலகின் மிக வயதான ஜப்பானை சேர்ந்த மூதாட்டி டூமிகோ இடூகா, தன் 116வது வயதில் காலமானார். ஆகஸ்ட் 2024ல் ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மோரேரா 117 வயதில் இறந்த பிறகு இடூகா உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டார். தற்போது அவர் இறந்துள்ளார். ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா வெளியிட்டுள்ள அறிக்கை: இடூகா, ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகே உள்ள அஷியாவில் வசித்து வந்தார். அவருக்கு நான்கு வாரிசுகள் மற்றும் … Read more

தாய்லாந்து பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!

Post Views: 124 பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பேடோங்தரன் ஷின்வத்ராவின் சொத்து மதிப்பு, 40 கோடி அமெரிக்க டாலர் என தெரியவந்துள்ளது. தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஸின் ஷின்வத்ராவின் மகள் பேடோங்தரன் அந்நாட்டு பிரதமர் ஆக கடந்த ஆண்டு செப்., மாதம் பதவியேற்றுக் கொண்டார்.இதனையடுத்து அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தாக்கல் செய்ய வேண்டியது அந்நாட்டு சட்டப்படி அவசியம். இதன்படி தாக்கல் செய்த விவரங்கள் மூலம் அவரின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது. அவருக்கு மொத்தம் 1380 கோடி … Read more

அமெரிக்கா: புத்தாண்டு தின கொடூரம்; டிரக்கை விட்டு ஏற்றியதில் 15 பேர் பலி – தீவிரவாத தாக்குதலா என விசாரணை!

Post Views: 47 அமெரிக்காவின் நியூ ஆர்லீன்ஸ் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒருவர் டிரக்கை விட்டு மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. டிரக் ஓட்டுநர் வேண்டுமென்றே டிரக்கை விட்டு மோதியதாக காவல்துறையினர் கூறுகின்றனர். நியூ ஆர்லீன்ஸ் நகரின் பிரபலமான போர்பன் ஸ்ட்ரீட்டில் புத்தாண்டு பரபரப்புகளுக்கு இடையே, மக்கள் மத்தியில் டிரக் மோதியதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. டிரக் ஓட்டுநர் … Read more

Forbes Asia 2024 Heroes of Philanthropy: 5 Indian billionaires make the cut!

Post Views: 177 Forbes released its 18th annual edition of Forbes Asia’s 2024 Heroes of Philanthropy, spotlighting individuals who have made significant contributions to philanthropy in the past year. Five Indians were featured on this prestigious unranked list, including Abhishek Lodha, Sudhir and Samir Mehta, and Raamdeo Agrawal and Motilal Oswal. The list includes 15 … Read more

ராணுவ சட்டம் பிரகடனத்தால் வந்த விளைவு; தென்கொரியா அதிபரை கைது செய்ய கோர்ட் வாரன்ட்!

Post Views: 128 சியோல்: ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த காரணத்தினால், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு தென் கொரியா நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், … Read more

”தைவான் இணைவதை யாராலும் தடுக்க முடியாது” – புத்தாண்டுச் செய்தியில் அதிரடி காட்டிய சீன அதிபர்!

Post Views: 121 சீன கடல் பகுதி அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா … Read more

பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுகிறது சவுதிஅரேபியா…

Post Views: 632 சவுதிஅரேபியா 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கணக்கீட்டின் படி 2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவிகிதமாக உயரும் என தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த காலகட்டத்தில் சவுதிஅரேபியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.