money

வெளிநாட்டு செய்தி

தாய்லாந்து பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!

பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பேடோங்தரன் ஷின்வத்ராவின் சொத்து மதிப்பு, 40 கோடி அமெரிக்க டாலர் என தெரியவந்துள்ளது. தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஸின் ஷின்வத்ராவின் மகள் பேடோங்தரன் அந்நாட்டு பிரதமர் ஆக கடந்த ஆண்டு செப்., மாதம் பதவியேற்றுக் கொண்டார்.இதனையடுத்து அவரின் சொத்து