பீஜிங், ஜனவரி 29, 2025:சீனாவின் DeepSeek AI என்ற நிறுவனத்தின் புதிய AI மாடல், DeepSeek-R1, உலக AI போட்டியை புரட்டிப் போட்டுள்ளது. இந்த AI மாடல் திறந்த மூல (Open-Source) கோட்களுடன் வெளிவந்ததால், உலகளவில் இது பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.
Elon musk
வாஷிங்டன்: டிரம்பின் கருத்தை விமர்சித்திருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்கா அரசின் திறன் துறையில் அங்கம் வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமெரிக்கா, 50 மாகாணங்களை
பெர்லின்: ஜெர்மனி வலுவான ஜனநாயக நாடு. எலான் மஸ்க் விருப்பம் எல்லாம் நிறைவேறாது என ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபராக இருப்பவர் ஓலாப் ஸ்கோல்ஸ். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி ஆட்சி அமைந்தது. அவர்
பிரேசிலில், போலியான செய்திகள் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில், நடப்பு ஆண்டில் ஒரு மாதத்திற்கு எக்ஸ் சமூக வலைதளம் சஸ்பெண்டு செய்யப்பட்டது. ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் நாளையும், நாளை மறுதினமும் ஜி20 உச்சி மாநாடு
வரும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று ட்விட்டர் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் கணித்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைவழக்கு தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் 2025 பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர்களை மீட்டுவர நாசா நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல்,
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த பிப்ரவரியில் கைது
நியூயார்க்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று எலான் மஸ்கைப் பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முதல் இடம் பிடித்தார்.ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் நேற்றைய மதிப்பீட்டின்படி, எலான் மஸ்கின் நிகர