பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுகிறது சவுதிஅரேபியா…

பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுகிறது சவுதிஅரேபியா…

Last Updated on: 7th February 2024, 09:32 pm

சவுதிஅரேபியா 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கணக்கீட்டின் படி 2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவிகிதமாக உயரும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த காலகட்டத்தில் சவுதிஅரேபியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment