‘பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை’ – இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம்!

Post Views: 174 இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருந்தனர். இந்த நிலையில், அரசாங்கம் … Read more

ஆண்டுக்கு 7 லட்சம் பலியாகும் கொடிய நோய்க்கு முற்றுப்புள்ளி – ஆண் கொசுவால் நடக்க போகும் உலக அதிசயம்!

Post Views: 240 ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொசுக்களால் ஏற்படும் கொடிய நோய்களை எதிர்த்து போராடுவதற்கு எதிராக ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். இதுபற்றி துறைசார் வல்லுனருடன் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது. உலகம் முழுவதும் கொசுக்களால் பரவும் மலேரியா, ஜிகா, டெங்கு போன்ற நோய்களால் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொசுக்களால் பரவிய நோய்களால் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, … Read more

பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்! ; காட்டுத்தீயால் கடும் பாதிப்பு; உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்!

Post Views: 315 வாஷிங்டன்:  லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து நாசமான நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஹில்ஸ் மலைப் பகுதியை காட்டுத் தீ தொடர்ந்து கபளீகரம் செய்து வருகிறது. இந்த விபத்தில், இதுவரை பத்தாயிரம் வீடுகள், கட்டடங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட, 1.80 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் … Read more

இனி அதன் பெயர் அமெரிக்கா வளைகுடா!; டிரம்ப் தடாலடி அறிவிப்புக்கு மெக்சிகோ அதிபர் பதிலடி!!

Post Views: 162 வாஷிங்டன்:  மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட, அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன் பாம் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் தேர்வு செய்து விட்டார். வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் தற்போது மற்ற நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் … Read more

டிரம்பை எச்சரிக்கும் பிரான்ஸ்!: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா?!

Post Views: 186 அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை ராணுவ பலத்துடன் ஆக்கிரமிக்க உள்ளதாக கூறிய கருத்தை திரும்பப் பெற மறுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் எதிர்வினையாற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் “இறையாண்மையில்” அத்துமீற மற்ற நாடுகளை அனுமதிக்காது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று, டிரம்ப் தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை வசப்படுத்துவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். இது அமெரிக்காவின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு “முக்கியமானது” என்று அவர் குறிப்பிட்டார்.  பிரான்ஸ் … Read more

டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்: சொல்கிறார் பைடன்!

Post Views: 114 வாஷிங்டன்: ” அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு இருந்தால், டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்,” என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவ., மாதம் நடந்தது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் களமிறங்கினார். ஜனநாயக கட்சி சார்பில், முதலில் ஜோ பைடன் களத்தில் இருந்தார். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களினால் அவர் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் … Read more

சவுதி அரேபியாவில் மீண்டும் மிரட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Post Views: 226 ரியாத்: கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலைவன நிலப்பரப்பை கொண்டசவூதி அரேபியாவில் மழைப்பொழிவு என்பது மிகவும் அரிதானது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நாட்டில் மழை தொடர்ந்து பெய்கிறது.அந்த நாட்டின் முக்கிய நகரங்களான மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சவூதி அரேபியாவை பொறுத்தவரை ஒரு … Read more

அமெரிக்காவில் பனிப்புயல்: 7 மாகாணங்களில் அவசர நிலை, 2,300 விமானங்கள் ரத்து – என்ன நடக்கிறது?!

Post Views: 215 கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவின் பிடியில் அமெரிக்கா உள்ள நிலையில், பனிப்புயல் காரணமாக குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 9,000 விமானங்கள் தாமதமாகி உள்ளதாக கூறப்படுகிறது. Poweroutage.us இன் படி, பனிப்புயலின் பிடியில் உள்ள மாகாணங்களில் திங்கட்கிழமை இரவு 2,00,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. … Read more

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்!

Post Views: 169 அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மோசமான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஏழு அமெரிக்க மாகாணங்கள் அவசரநிலைகளை அறிவித்தன. அவை மேரிலாந்து, விர்ஜீனியா, மேற்கு விர்ஜீனியா, கான்சஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சா ஆகும் வட துருவத்தைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர … Read more

சீனாவின் திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Post Views: 99 சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய … Read more

Exit mobile version