லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?!

Post Views: 217 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்பு வீரர்களிடம் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்னும் மூன்று இடங்களில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. குறைந்தது 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. பாலிசேட்ஸ் பகுதியில் பரவிய தீ 11 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஈட்டன் மற்றும் ஹர்ஸ்டினின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் தீயின் பிடியில் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை கென்னத் … Read more

பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்! ; காட்டுத்தீயால் கடும் பாதிப்பு; உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்!

Post Views: 315 வாஷிங்டன்:  லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து நாசமான நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஹில்ஸ் மலைப் பகுதியை காட்டுத் தீ தொடர்ந்து கபளீகரம் செய்து வருகிறது. இந்த விபத்தில், இதுவரை பத்தாயிரம் வீடுகள், கட்டடங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட, 1.80 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 5 பேர் பலி – அச்சுறுத்தலில் ஹாலிவுட் அடையாளச் சின்னங்கள்!

Post Views: 244 லால் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத்துறையின் கூற்றுப்படி, சன்செட் தீ தற்போது 20 ஏக்கர் வரை பரவியுள்ளது. … Read more

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்!

Post Views: 169 அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மோசமான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஏழு அமெரிக்க மாகாணங்கள் அவசரநிலைகளை அறிவித்தன. அவை மேரிலாந்து, விர்ஜீனியா, மேற்கு விர்ஜீனியா, கான்சஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சா ஆகும் வட துருவத்தைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர … Read more

பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து விபத்து – 11 பேர் பலி

Post Views: 114 கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதனால் லாரியின் டாங்கரில் இருந்த பெட்ரோல் கவிழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெட்ரோலை எடுப்பதற்காக லாரி முன் குவிந்தனர். அப்போது திடீரென லாரியில் தீப்பற்றியது. பெட்ரோலில் தீ பிடித்து லாரி வெடித்து சிதறியது. இந்த கோர … Read more

Exit mobile version