இனி அதன் பெயர் அமெரிக்கா வளைகுடா!; டிரம்ப் தடாலடி அறிவிப்புக்கு மெக்சிகோ அதிபர் பதிலடி!!

Post Views: 160 வாஷிங்டன்:  மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட, அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன் பாம் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் தேர்வு செய்து விட்டார். வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் தற்போது மற்ற நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் … Read more

மெக்சிகோவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 -ஆக பதிவு!

Post Views: 77 தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. ஹூலையன் கவுண்டியில் உள்ள ஜியன் என்ற பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து … Read more

மெக்சிகோவில் பதவியேற்ற 6 நாட்களில் மேயர் தலை துண்டித்து படுகொலை..!

Post Views: 36 தென்மேற்கு மெக்சிகோவில் உள்ள குவேரோ மாகாணத்தில் சுமார் 2,80,000 பேர் வசிக்கும் சில்பான்சிங்கோ நகரின் மேயர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் என்பவர் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். இந்நிலையில், மேயராக பதவியேற்ற 6 நாட்களில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குவேரா மாகாணத்தில் சமீப காலமாக வன்முறை … Read more

பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் பதிவாகியுள்ளது..!

Post Views: 66 H5N2 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர், மெக்ஸிகோ நகரத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர்.அவருக்கு, காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் பொதுவான அசௌகரியம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்திய பின்னர், கடந்த ஏப்ரல் 24 அன்று உயிரிழந்தார்.WHO தற்சமயம், அந்த நபருக்கு கோழி அல்லது பிற விலங்குகளுடன் தொடர்பு இல்லாததால், அந்த நபர் எப்படி வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை ஆராய்ந்து வருகிறது. ஆபத்து காரணிகள் அடிப்படை சுகாதார … Read more

மெக்சிகோவில் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி..!

Post Views: 41 மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெசின் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அமைப்புகள் சரிந்து விழுந்தன. … Read more

Exit mobile version