உலகெங்கும் மெல்ல நடக்கும் மாற்றம்.. சத்தமே இல்லாமல் சீனா செய்யும் செயல்! இது பெரிய பிரச்சினை தான்!

Post Views: 289 பெய்ஜிங்: க்ரீன் எனர்ஜி மற்றும் டேட்டா பிராசஸிங் சென்டர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சில குறிப்பிட்ட கனிமங்களுக்கான தேவை பயங்கரமாக அதிகரித்துள்ளது. இதை வைத்து இப்போது பக்காவாக காய் நகர்த்தும் சீனா, வரும் காலத்தில் உலகையே தனது கட்டுக்குள் வைத்திருக்கக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில் எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்து நகர்ந்து வருகிறது. உலகம் இப்படி ஸ்மார்ட் கருவிகளைக் கொண்டதாக மாறும் சூழலில், இதற்கான எனர்ஜி தேவையும் … Read more

டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்: சொல்கிறார் பைடன்!

Post Views: 113 வாஷிங்டன்: ” அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு இருந்தால், டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்,” என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவ., மாதம் நடந்தது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் களமிறங்கினார். ஜனநாயக கட்சி சார்பில், முதலில் ஜோ பைடன் களத்தில் இருந்தார். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களினால் அவர் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் … Read more

ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது: மைக் டைசன்!

Post Views: 87 வாஷிங்டன்: பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஜேக் பால் உடன் போட்டியிடுவதற்கு முன், தான் கடுமையான உடல் நிலை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் இறந்து விட்டதாகவே கருதினேன் என மைக் டைசன் கூறினார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், நேற்று நடைபெற்ற போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை,58, ஜேக் பால்,27, வீழ்த்தினார். இது குறித்து மைக் டைசன் கூறியதாவது: ஜூன் மாதத்தில் தான் கிட்டத்தட்ட இறந்துவிட்டதாகவும், … Read more

Exit mobile version