UAE: உங்கள் சம்பளம் தாமதமாகிறதா? இதோ உங்கள் நிறுவனம் எதிர்கொள்ள இருக்கும் அபராதங்கள்.!

Post Views: 84 நீங்கள் சம்பள தாமதத்தை எதிர்கொண்டால், UAE இன் தொழிலாளர் சட்டத்தால் உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் முதலாளியும் UAE இன் ஊதிய பாதுகாப்பு முறையை (WPS) கடைபிடிக்கத் தவறியதற்காக அபராதமும் விதிக்கப்படும். இந்த வார தொடக்கத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) WPS இன் சில விதிகளில் திருத்தங்களை அறிவித்தது, இது அமைச்சகத்தின் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களைக் கண்காணிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. ஊதியம் வழங்குவதில் … Read more

சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிந்தால் 500SR அபராதம்.

Post Views: 56 சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிவது பொது நடத்தையை மீறுவதாகும், அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பொது அலங்காரக் குறியீடு எண் 2019ன் படி அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த குறியீட்டின் படி பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொதுவெளியில் முறையற்ற ஆடைகள் அணிவது, புகைப்படம், குறியீடு, வசனங்கள் உள்ளிட்டவை சவூதி அரேபிய அரசின் … Read more

சவூதி அரேபியாவில் ABSHER மூலம் டிரைவிங் ஸ்கூலில் முன்பதிவு(Appointment ) செய்வது எப்படி?

Post Views: 77 சவூதி அரேபியாவில் அப்ஷர் மூலம் ட்ரிவிங் ஸ்கூலில் முன்பதிவு செய்வதற்கான முறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. சவுதி குடிமக்கள், ஆண்கள், பெண்கள் உட்பட வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவரும் இந்த முறையில் அப்பாயிண்ட்மெண்ட்டை முன் பதிவு செய்யலாம் என்று விளக்கியுள்ளது. அப்ஷர் மூலம் ஓட்டுநர் பயிற்சிக்கான Appointment முன்பதிவு செய்வது எப்படி? உங்கள் Abhser கணக்கில் உள்நுழைந்து, OTPயைச் சரிபார்க்கவும். முகப்புத் திரையில் இருந்து “அப்பாயிண்ட்மெண்ட்ஸ்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து “Traffic” என்பதைக் கிளிக் … Read more

சவூதி: உம்ரா விசாவிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

Post Views: 81 உம்ராவுக்கான விசா விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து சர்வதேச யாத்திரிகள் ஜூலை 14 வியாழனான இன்று முதல் https://haj.gov.sa/ar/InternalPages/Umrah என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபியாவில் உள்ள உள்ளூர் யாத்திரிகள் உம்ரா அனுமதிகளை “Eatmarna” விண்ணப்பத்தின் மூலம் பெறலாம் என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. கோவிட்-19 விதிகள்ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும்உம்ரா காலத்தின் யாத்திரிகள்பாதுகாப்பிற்காக சுகாதாரநடவடிக்கைகள்எடுக்கப்படுவதைஅதிகாரிகள்உறுதி செய்வார்கள் என்று சவுதிபிரஸ் … Read more

ஹஜ் செய்துவிட்டு அமீரகம் திரும்பும் ஹாஜிகள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் -NCEMA

Post Views: 60 கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு கொரோனா காரணமாக சவூதி அரசாங்கம் இடைக்கால தடை விதித்திருந்தது, இந்நிலை இவ்வாண்டு மீண்டும் வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு சவூதி அராசங்கம் அனுமதி அளித்ததை தொடந்து இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவூதி அரேபியா சென்றுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக, NCEMA:ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் ஹாஜிகள் முதல் ஏழு … Read more

சவூதி: பாங்கின் போது மியூசிக் சாதனங்களை பயன்படுத்தினால் 1,000 முதல் 2000 சவுதி ரியால் வரை அபராதம்

Post Views: 52 சவுதி அரேபியாவில் பாங்கின் போது, பாடல் அல்லது இசையை வாசிப்பவர்கள், மற்றும் மியூசிக் சாதனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 சவுதி ரியால் அபராதம் விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதில் இருந்து தொழுகைக்காக அதான்(பாங்கு) அழைக்கப்படும் போது இசை கருவிகளை வாசித்து பிடிபட்டால் அவருக்கு 1,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறினால், அபராதம் 2,000 சவுதி ரியாலாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. تشغيل الموسيقى في أوقات الأذان … Read more

ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது

Post Views: 108 சவுதி அரேபியாவில் உள்ள (Directorate General of Civil Defense)குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், ஹாஜிகளின் முகாம்கள் மற்றும் மக்காவின் புனிதத் தலங்களில் அமைந்துள்ள அரசுத் துறை அலுவலகங்களிலும் அனைத்து வகையான சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. Saudi Gazette தகவலின்படி, துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்(June 30) காலை முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்று சிவில் பாதுகாப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. ஹஜ்ஜுடைய காலத்தில் மக்காவின் … Read more

அமீரகத்தில் விசிட் விசாவில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு (முழு விபரம்)

Post Views: 66 பொதுவாக அமீரகத்திற்கு விசிட் விசாவில் சென்று வேலை தேடுவது நம்மவர்களுக்கு வழக்கம் ஆனால் நினைவிருக்கட்டும் அமீரகத்தில் விசிட் விசாவில் சென்று வேலை செய்வது என்பது அமீரக தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகும். நீங்கள் அமீரகத்தில் வேலை செய்ய விரும்பினால், செல்லுபடியாகும் பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) வைத்திருப்பது கட்டாயமாகும். நீங்கள் அமீரகத்திற்குச் சென்று வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், அங்கு உங்களின் புதிய வேலைப் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருக்கிறதா என்பதை … Read more

சவூதி அரேபியாவில் குடும்ப விசிட் விசாவை எவ்வாறு விண்ணப்பிப்பது?

Post Views: 86 சவுதி அரேபியா விசிட் விசா விண்ணப்ப நடைமுறைகள் நீங்கள் சவுதி அரேபியாவில் வசிப்பவராகவோ அல்லது குடிமகனாகவோ இருந்தால், MOFA – வெளியுறவு அமைச்சகம் மூலம் உங்கள் குடும்பத்தை விசிட் விசாவில் அழைத்து வரலாம். குடும்ப விசிட் விசாவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். பின்வரும் நபர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) கீழ் குடும்ப விசிட் விசாவிற்கு தகுதியுடையவர்கள்: நீங்கள் குடும்ப விசிட் விசாவில் அழைப்பதற்கு தகுதியான உறவுகள் யார் யார்? பெற்றோர் … Read more