சவூதி அரேபியாவில் குடும்ப விசிட் விசாவை எவ்வாறு விண்ணப்பிப்பது?

சவுதி அரேபியா விசிட் விசா விண்ணப்ப நடைமுறைகள் நீங்கள் சவுதி அரேபியாவில் வசிப்பவராகவோ அல்லது குடிமகனாகவோ இருந்தால், MOFA – வெளியுறவு அமைச்சகம் மூலம் உங்கள் குடும்பத்தை விசிட் விசாவில் அழைத்து வரலாம். குடும்ப விசிட் விசாவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். பின்வரும் நபர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) கீழ் குடும்ப விசிட் விசாவிற்கு தகுதியுடையவர்கள்: நீங்கள் குடும்ப விசிட் விசாவில் அழைப்பதற்கு தகுதியான உறவுகள் யார் யார்? பெற்றோர் குழந்தைகள் மாமனார் மற்றும் … Read more