சவூதி அரேபியாவில் ABSHER மூலம் டிரைவிங் ஸ்கூலில் முன்பதிவு(Appointment ) செய்வது எப்படி?

சவூதி அரேபியாவில் அப்ஷர் மூலம் ட்ரிவிங் ஸ்கூலில் முன்பதிவு செய்வதற்கான முறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. சவுதி குடிமக்கள், ஆண்கள், பெண்கள் உட்பட வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவரும் இந்த முறையில் அப்பாயிண்ட்மெண்ட்டை முன் பதிவு செய்யலாம் என்று விளக்கியுள்ளது. அப்ஷர் மூலம் ஓட்டுநர் பயிற்சிக்கான Appointment முன்பதிவு செய்வது எப்படி? உங்கள் Abhser கணக்கில் உள்நுழைந்து, OTPயைச் சரிபார்க்கவும். முகப்புத் திரையில் இருந்து “அப்பாயிண்ட்மெண்ட்ஸ்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து “Traffic” என்பதைக் கிளிக் செய்யவும், அது உங்களை … Read more