சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிவது பொது நடத்தையை மீறுவதாகும், அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பொது அலங்காரக் குறியீடு எண் 2019ன் படி அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அரசால்