துபாயில் 104 கிமீ வெறுங்காலுடன் ஓடிய பெங்களூரு நபர்… என்ன காரணம் தெரியுமா?

Post Views: 272 பெங்களூரைச் சேர்ந்தவல் 34 வயதான அல்ட்ரா மாரத்தான் வீரரான ஆகாஷ் நம்பியார. இவர் துபாய் தெருக்களில் வெறுங்காலுடன் 104 கிமீ தூரத்தை 17 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ‘பேர்ஃபுட் மல்லு’ என்று அழைக்கப்படும் நம்பியாரின் சாதனை வெறும் உடல் வலிமையை சோதிப்பதற்காக செய்யப்படவில்லை.உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைக்கான முன்னெடுப்பு ஆகும். துபாயின் அல் குத்ராவில் உள்ள லவ் ஏரியிலிருந்து … Read more

104வது பர்த்டே… மேட்ரிட் மெட்ரோ பிறந்த கதை தெரியுமா? 

Post Views: 1,384 ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் முதல்முறை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைத்து ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது 1919ஆம் ஆண்டு. முதல் பயணிகள் சேவை அறிமுகம் செய்யப்பட்டது அதே ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி. இதற்கான ஒப்புதல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பெறப்பட்டு விட்டது. ஆனால் அடுத்தகட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு கால தாமதம் ஏற்பட்டது. இதற்கான திட்டமிடலை மெண்டோஸா, கன்ஸலேஸ், ஒட்டமெண்டி ஆகிய பொறியாளர்கள் உருவாக்கினர். அதில் சோல் முதல் குவாட்ரோ கேமினோஸ் … Read more

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்.. உலக அளவில் முடங்கிய X தளம் – என்ன ஆச்சு? தவிக்கும் யூசர்ஸ்!

Post Views: 665 X தளத்தை பொறுத்தவரை அவ்வப்போது சில அப்டேட் காரணமாக சில பிரச்சனைகளை எழுதுவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை X தளம் முழுமையாகதடைபட்டுள்ளது . அதிலும் குறிப்பிட்டாக உலக அளவில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். வழக்கமான அளவை விட அதிக இடங்களில் X தளம் முடங்கியுள்ளது.  இன்று வியாழக்கிழமை காலை சுமார் 10.30 மணிக்கு மேல் ட்விட்டர் செயலிழந்தது என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனை உலகளாவியது … Read more

அமெரிக்கா அதிபர் தேர்தலில் இனி டிரம்ப் போட்டியிட முடியாது: கொலராடோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

Post Views: 1,010 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், கொலராடோ பிரைமரி தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த உத்தரவினை கொலராடோ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கூடுதலாக, முன்னாள் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு தகுதியற்றவர் என்றும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.”எழுச்சி அல்லது கிளர்ச்சியில்” அதிகாரிகள் ஈடுபட்டால், அதிகாரிகள் பதவியில் இருக்க அனுமதிக்காத … Read more

எதிரி நாட்டுக்கு அனுதாபம்: நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு தைவான் உதவி

Post Views: 165 நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட எதிரி நாடான சீனாவுக்கு தைவான் உதவி செய்ய முன்வந்துள்ளது.நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, Taiwan ஜனாதிபதி சாய் இங்-வென் (Tsai Ing-wen), Chinaவுக்கு உதவ முன்வந்துள்ளார். இன்று (செவ்வாக்கிழமை), தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் சமூக ஊடக தளமான X மூலம் சீனாவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.மேலும் அவரது பதிவில், ”பாதிக்கப்பட்ட அனைவரும் அவர்களுக்குத் தேவையான உதவியைப் பெற விரும்புகிறோம், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறோம். பேரிடர் … Read more

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 110க்கும் மேற்பட்டோர் பலி..

Post Views: 182 வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மற்றும் அண்டை மாநிலமான கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 111 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், 230க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.9 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், ஹைடாங் அமைந்துள்ள கிங்காயின் எல்லைக்கு அருகில் … Read more

3.65 மில்லியனை எட்டிய துபாய் மக்கள் தொகை.. அதிகளவு வெளிநாட்டினரின் இடம்பெயர்வே காரணம் என தகவல்..!!

Post Views: 227 நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 3.55 மில்லியனாக இருந்த துபாயின் மக்கள்தொகை 100,240 அதிகரித்து, டிசம்பர் 17, 2023 இல் 3.65 மில்லியனை எட்டியுள்ளதாக துபாய் புள்ளியியல் மையத்தின் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆண்டு அமீரகத்திற்கு அதிக அளவில் வெளிநாட்டு தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வருகை தந்ததே இந்த மக்கள் தொகை அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, துபாய் கொரோனா வைரஸ் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கையாண்டது, சொத்து முதலீடுகளில் அதிக … Read more

இந்தியர்கள் ஈரான் செல்ல விசா தேவையில்லை..!

Post Views: 196 இந்தியா உட்பட, 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், ஈரான் வருவதற்கு, ‘விசா’ தேவையில்லை’ என, அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.மேற்காசிய நாடான ஈரானில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில், ”ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ”இதன் ஒரு பகுதியாக, இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் ஈரான் வர … Read more

2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை-பாகம் 2

Post Views: 191 சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம் வெற்றி சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி 9-வது சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார்.சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தோற்கடித்து, தர்மன் சண்முகரத்தினம் வெற்றி வாகை சூடினார்.இந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற … Read more

2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை-பாகம் 1

Post Views: 562 2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம்.பாலத்தீன போர், துருக்கி நிலநடுக்கம், டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து என்று உலக அளவில் பல முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு நடந்திருக்கிறது.அந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் 2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் தொகுப்பை இப்போது பார்க்கலாம். இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா கடந்த மே 6 … Read more