ஆஸ்திரியாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய சவூதி நாட்டவரும் அவரது 4 வயது மகனும் உயிரிழந்தனர்.
Post Views: 64 புதன்கிழமை ஆஸ்திரியாவில் ரயில் விபத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய சவுதி குடிமகன் விபத்தில் பரிதாபமாக இறந்தார். இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது இரயில் மோதியதில் சவூதி நாட்டை சார்ந்து தந்தை மற்றும் அவரது 4 வயது மகனும் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரியாவின் கிட்ஸ்புஹெல் மாவட்டத்தில் டைரோலில் உள்ள செயின்ட் ஜோஹன் நகரில் உள்ள ஈகர் கிராசிங்கில் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில் கிட்ஸ்புஹெலில் … Read more