அமீரகத்தில் கடந்த வாரம் 27ஆண்டுகளில் இல்லாத அளவுக்குஅதிக மழை பெய்துள்ளது, இதன்விளைவாக ஃபுஜைரா, ஷார்ஜாமற்றும் ராஸ் அல் கைமாவின்பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதில் ஐந்து பாகிஸ்தானியர்கள் உட்பட ஏழு பேர்இறந்தனர், மேலும் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் இடங்களை விட்டு