அமீரகத்தில் ஷோகா - டஃப்டா சாலை தற்காலிகமாக மூடப்படும் என ராசல் கைமா காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர், வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மலைப்பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையுடன் வாகனம்...