அமீரகத்தில் உயரத்தொடங்கிய வெப்பநிலை.. 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிய வெப்பநிலை.!!
Post Views: 72 ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், நாட்டில் வெப்பநிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் 40 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை அமீரகத்தின் சில இடங்களில் பதிவாகி வருகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் வெப்பநிலை தணிந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றும் வீசி வருகிறது. வானிலை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் இன்று மே 8ம் … Read more
 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						