8.9 C
Munich
Friday, September 13, 2024

TN 12th Results 2023 : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: தேர்ச்சி சதவீதம், டாப் 3 மாவட்டங்கள் – முழு விவரம்

TN 12th Results 2023 : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: தேர்ச்சி சதவீதம், டாப் 3 மாவட்டங்கள் – முழு விவரம்

Last Updated on: 8th May 2023, 11:26 am

டாப் 3 மாவட்டங்கள்

  • மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 4.93 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்
  • ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 32,501 பேர்
  • தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 4,398 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் 3,923 (89.2 சதவீதம்)
  • அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாவட்டங்கள் விருதுநகர் 97.85 சதவீதம், திருப்பூர் 97.79 சதவீதம், பெரம்பலூர் 97.59 சதவீதம்
  • அரசு பள்ளிகளின் தேர்ச்சி அடிப்படையில் முதல் மூன்று மாவட்டங்கள் திருப்பூர் 96.45 சதவீதம், பெரம்பலூர் 95.9 சதவீதம், விருதுநகர் 95.43 சதவீதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here