உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ஆண்டுக்கு 27 கோடி உயிரை பறிக்கும் புகைப்பழக்கம்..!

Post Views: 200 புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை நுகர்வைக் குறைப்பதற்காகவும் உலக சுகாதார அமைப்பு தலைமையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பது உடல் நலத்திற்கு … Read more

மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதையும் நியூ யார்க் நகரம்..காரணம் என்ன? வாங்க பார்க்கலாம்..

Post Views: 104 நியூயார்க்: சர்வதேச அளவில் முக்கியமான நகரங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயார்க் மண்ணுக்குள் சரிந்து வருவதாக பகீர் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. என்னதான் அமெரிக்கத் தலைநகராக வாஷிங்டன் இருந்தாலும் கூட அமெரிக்காவின் பொருளாதார தலைநகராக அறியப்படுவது நியூயார்க் நகரம் தான். பல முக்கிய நிறுவனங்களும் நியூயார்க்கில் தான் அலுவலர்களை வைத்திருக்கும். உலகின் டாப் முதலீட்டாளர்கள் இருக்கும் வால் ஸ்டீரீட் கூட இந்த நியூயார்க் நகரில் தான் இருக்கிறது. அந்தளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரத்தில் நியூயார்க் முக்கியமான … Read more

58 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு..அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட ராணுவ அதிகாரி உடல்..என்ன காரணம்?

Post Views: 102 கொல்கத்தா: இந்தியாவில் 58 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவிற்கு வந்த போது உயிரிழந்த அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த உடலின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வருமாறு: அமெரிக்க ராணுவத்தில் ஹாரி கிளீன் பெக் பிக்கெட் என்பவர் மேஜர் ஜெனரல் பதவி வகித்தார். 1913 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் சேர்ந்த கிளீன் … Read more

சவூதி: தடை செய்யப்பட்ட லக்கேஜ்கள் எவை.? லக்கேஜ் தொலைந்தால் என்ன செய்வது.? ஜம்ஜம் தண்ணீருக்கான விதிகள் என்ன.?

Post Views: 94 சவுதி அரேபியாவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால், நீங்கள் எடுத்துச் செல்லும் பொருள்களின் (Luggage) வகை தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன, அதை நினைவில் கொள்வது அவசியம். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஜெத்தாவில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையம், பயணிகள் குறிப்பிட்ட வகை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை மற்றும் வரம்புகள் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அவை, உங்கள் லக்கேஜ் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? சவுதிக்கு பயணம் … Read more

‘டும் டும்’ கனவு நிஜமானது! – மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம் பரிசை வென்று மில்லியனரான இந்தியர்…

Post Views: 93 மஹ்சூஸ் டிராவில் வெற்றி பெற்று சமீபத்திய கோடீஸ்வரராக மாறியுள்ள அபுதாபியில் வசிக்கும் விபின் என்பவருக்கு, அவரது நீண்ட நாள் கனவாக இருந்த திருமணம் நிஜமாக உள்ளது. ஆம், அவர் ரேஃபிள் பரிசை வென்றதை உணர்ந்தபோது முதலில் நினைத்தது அவரது நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்ட திருமணத்தைத் தான். மேலும், குறைந்த வருமானம் காரணமாக பல்வேறு நிராகரிப்புகளை எதிர்கொண்ட விபினுக்கு மஹ்சூஸ் டிராவில் கிடைத்த 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத் தொகை, அவரது வாழ்க்கையை மாற்றும் தொகை … Read more

அமீரகத்தில் உல்லாசப் படகு கவிழ்ந்து விபத்து!! 7 இந்தியர்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல்படை!

Post Views: 84 ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர் ஃபக்கனில் உள்ள ஷார்க் ஐலேண்டு (Shark Island) அருகில் இரண்டு உல்லாச படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அபாயத்தில் சிக்கித் தவித்த 7 இந்தியர்களை ஐக்கிய அரபு அமீரக கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளது. கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், விபத்து நடந்த இடத்திற்கு சிறப்பு மீட்புக் குழுக்கள் வந்தடைந்தன. மேலும், இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்ததாகத் … Read more

துபாயின் கடற்கரைகளை 5 மடங்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்

Post Views: 104 துபாயின் கடற்கரை 2040 ஆம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதாவது 400 சதவீதம் விரிவடையும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின் படி, தற்போது 21 கிமீ நீளமுள்ள கடற்கரைகள் அடுத்து சில வருடங்களில் 105 கிமீ தொலைவிற்கு விரிவுபடுத்தப்பட்ட பின்னர், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிக நீளமான … Read more

துபாய்: பாம் ஜுமேராவில் 71 மாடிகளைக் கொண்ட புதிய ஆடம்பர குடியிருப்பு கட்டிட திட்டத்தை அறிமுகம் செய்த நக்கீல்

Post Views: 88 துபாயின் மிகவும் பிரபலமான பாம் ஜுமேராவில் உள்ள ரியல் எஸ்டேட் வரிசையில் Como Residences என்ற புதிய குடியிருப்புக் கட்டிடத்தை ரியல் எஸ்டேட் நிறுவனமான  நக்கீல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிரத்தியேக மற்றும் விரிவான பிரீமியம் வசதிகளுடன் ஆடம்பரமான வாழ்க்கை அனுபவங்களை அதன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 71 மாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டிடம், 300 மீ உயரத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2 முதல் 7 படுக்கையறைகள் கொண்ட … Read more

கால்களால் அம்பு எய்து பதக்கங்களை குவிக்கும் பாராலிம்பிக் வில்வித்தை வீராங்கனை

Post Views: 90 ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார்.சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் … Read more

நெட்ஃபிளிக்ஸ் யூசர்களுக்கு ஷாக்..! பாஸ்வேர்டை ஷேர் செய்தால் இனி கூடுதல் கட்டணம்.!

Post Views: 227 நெட்பிளிக்ஸ் பயன்படுத்தும் யூசர்கள் அனைவருமே தங்களுடைய நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் இதனை கட்டுப்படுத்த விரும்பிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், நெட்பிளிக்ஸ் கணக்குகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது  அமெரிக்காவில்  இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் யூஸர்களுக்கு இந்த முறை அமலுக்கு வந்துள்ளது நெட்பிளிக்ஸ் யூசர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி யுஎஸ்-ல் … Read more