இது 1.5 லட்சமா! ஓவரா சூடாகுது..தொட்டாலே ரொம்ப ஈஸியா உடையுதே..ஐபோன் 15ஐ கிழித்து தொங்கவிடும் யூசர்கள்
Post Views: 80 வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 15 மொபைலில் சில மாடல்கள் அதீத வெப்பமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அவை எளிதாக உடைவதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர். உலகெங்கும் இருக்கும் மொபைல் நிறுவனங்கள் என்னதான் ஆண்டுக்கு 10, 15 மொபைல்களை வெளியிட்டாலும் கூட ஐபோன்களுக்கு இருக்கும் வரவேற்பே தனி ரகம். ஒவ்வொரு ஆண்டும் செப். மாதம் வெளியாகும் ஐபோன்களுக்கு உலகெங்கும் எதிர்பார்ப்பு அள்ளும். அதன்படி இந்தாண்டும் ஐபோன்கள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல ஐபோன், ஐபோன் … Read more