சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா..

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூற்றுப்படி, நடப்பு 2022 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் பொருளாதாரம் 7.6 சதவீதத்தை பதிவு செய்வதன் மூலம் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா இடம்பெறுகிறது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான சவுதி அரேபியாவின் சமீபத்திய பொருளாதார மற்றும் முதலீட்டு முன்னேற்றங்கள் தொடர்பான சவுதி பொருளாதாரம் மற்றும் முதலீட்டு கண்காணிப்பு அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சவுதி முதலீட்டு அமைச்சகம் (MISA) IMF இன் மதிப்பீடுகளை வெளியிட்டது. … Read more