IPL2023ன் முக்கிய பங்குதாரராக சவூதி அரேபியா சுற்றுலா ஆணையத்தின் Visit Saudi ஒப்பந்தம்!!

Post Views: 573 சவூதி அரேபியா சுற்றுலா ஆணையத்தின் Visit Saudi வருகின்ற IPL 2023ன் முக்கிய பங்குதாரராக BCCI யுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை BCCI யின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தியுள்ளார். சவூதியின் கச்சா எண்ணெய் நிறுவனமான ARAMCO வுடன் BCCI ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் சவூதி அரேபிய நாட்டுடன் போடப்பட்ட இரண்டாவது ஒப்பந்தமாகும். மேலும் வருகின்ற IPL அணிகளின் ஆட்டங்கள் சவூதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் … Read more

சவுதி அரேபியாவில் வர்த்தக விளம்பரங்களில் தேசியக் கொடியை பயன்படுத்த சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

Post Views: 59 சவுதி அரேபியாவில் பிரசுரங்கள் உள்ளிட்ட வர்த்தக விளம்பரங்களில் தேசியக் கொடியை பயன்படுத்த சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. வர்த்தக அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பிரசுரங்கள், வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள், சிறப்பு பரிசுகள் உள்ளிட்ட வணிக விளம்பரங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சவுதி அரேபியாவின் தேசிய கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடியில் அல்லாஹ்வின் பெயரும், இரண்டு வாள்கள் மற்றும் பனை மரத்தின் உத்தியோகபூர்வ அரச … Read more

சவூதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் 76 ஊழியர்கள் கைது. நசாஹா அதிரடி

Post Views: 65 சவூதி அரேபியாவின் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (நசாஹா) லஞ்சம், போலி மற்றும் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்தது. முஹர்ரம் மாதத்தில் 3,321 ஆய்வுச் சுற்றுகளை ஆணையம் மேற்கொண்டது. இந்தக் கண்காணிப்புச் சுற்றில் குற்றம் சாட்டப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உட்பட 5 அமைச்சகங்களில் உள்ள, உள்துறை, சுகாதாரம், நீதி, கல்வி, நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகங்களில் உள்ள ஊழியர்கள் … Read more

சவூதி: ரியாத்தில் பாலியல் மேலோட்டத்துடன் Voice message கொடுத்த எகிப்திய பெண் கைது செய்யப்பட்டார்.

Post Views: 113 ரியாத்தில் வசிக்கும் எகிப்திய பெண், சமூக வலைதளத்தில் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்துடன் கூடிய ஆடியோ வெளியிட்டதன் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். பொது ஒழுக்கம் மற்றும் கண்ணியத்திற்கு முரணான வகையில் பாலியல் மேலோட்டத்துடன் அந்த பெண் மற்றொரு நபருடன் பேசும் கிளிப் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. எகிப்திய பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன, அவர் பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

சவூதி: கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

Post Views: 70 சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திங்கட்கிழமையன்று ஜித்தாவின் குலைஸ் என்ற இடத்தில் இந்த பயங்கர விபத்து நடந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த வாகனத்தில் விபத்து ஏற்பட்டது. துவாலில் உள்ள உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட குடும்பத்தினர் சென்றிருந்தனர். திரும்பி வந்து கொண்டிருந்த போது குலைஸ் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. ஜித்தா … Read more

சவூதி அரேபியாவில் குடும்ப விசிட் விசாவை எவ்வாறு விண்ணப்பிப்பது?

Post Views: 85 சவுதி அரேபியா விசிட் விசா விண்ணப்ப நடைமுறைகள் நீங்கள் சவுதி அரேபியாவில் வசிப்பவராகவோ அல்லது குடிமகனாகவோ இருந்தால், MOFA – வெளியுறவு அமைச்சகம் மூலம் உங்கள் குடும்பத்தை விசிட் விசாவில் அழைத்து வரலாம். குடும்ப விசிட் விசாவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். பின்வரும் நபர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) கீழ் குடும்ப விசிட் விசாவிற்கு தகுதியுடையவர்கள்: நீங்கள் குடும்ப விசிட் விசாவில் அழைப்பதற்கு தகுதியான உறவுகள் யார் யார்? பெற்றோர் … Read more

சவூதி: விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

Post Views: 92 சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையைசேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதானஸ்ரீராம் என்பவர், அப்பெண்அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்இருக்கையில் அமர்ந்துகொண்டு,பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்ததோடு, சென்னை வந்து சேர்ந்ததும் அங்குள்ள விமான நிலைய போலீஸ்யிடமும் புகார் அளித்துள்ளார், இருவரிடமும் நடைபெற்ற … Read more