75 employees arrested for corruption in Saudi arabia

சட்டதிட்டங்கள்

சவூதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் 76 ஊழியர்கள் கைது. நசாஹா அதிரடி

சவூதி அரேபியாவின் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (நசாஹா) லஞ்சம், போலி மற்றும் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்தது.முஹர்ரம் மாதத்தில் 3,321 ஆய்வுச் சுற்றுகளை ஆணையம் மேற்கொண்டது.இந்தக் கண்காணிப்புச் சுற்றில் குற்றம் சாட்டப்பட்ட