IPL2023ன் முக்கிய பங்குதாரராக சவூதி அரேபியா சுற்றுலா ஆணையத்தின் Visit Saudi ஒப்பந்தம்!!
Post Views: 725 சவூதி அரேபியா சுற்றுலா ஆணையத்தின் Visit Saudi வருகின்ற IPL 2023ன் முக்கிய பங்குதாரராக BCCI யுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை BCCI யின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தியுள்ளார். சவூதியின் கச்சா எண்ணெய் நிறுவனமான ARAMCO வுடன் BCCI ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் சவூதி அரேபிய நாட்டுடன் போடப்பட்ட இரண்டாவது ஒப்பந்தமாகும். மேலும் வருகின்ற IPL அணிகளின் ஆட்டங்கள் சவூதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் … Read more