உலக தர வரிசையில் சவுதி ஏர்லைன்ஸ் முதலிடம்..!

Post Views: 196 சவுதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான சவுதி ஏர்லைன்ஸ், ஜூன் மாதத்தில் விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் 88.22 சதவிகிதம் எட்டியுள்ளதால், உலகளாவிய விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளதாக விமானங்களின் கண்காணிப்பு நிறுவனமான CIRIUM தெரிவித்துள்ளது. சவுதியா ஏர்லைன்ஸ் உலகின் நான்கு கண்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 16,133 விமானங்களை இயக்கியதில், விமானத்தின் வருகை நேரம் 88.22 சதவிகிதமும், புறப்படும் நேரம் … Read more

சவுதி-குவைத் இடையே அதிவேக ரயில் சேவை..!

Post Views: 103 சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளிடையே அதிவேக ரயில் சேவை துவங்குவதற்குண்டான திட்டத்திற்கு இருநாடுகளின் திட்ட மேலாண்மை குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ரியாத் மற்றும் ஷதாதியாக பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 500 கி.மீ தூரத்திற்கான விரைவு ரயில் சேவை 1 மணிநேரம் 40 நிமிடங்களில் சென்றடையும்.திட்ட செயல்வடிவிற்கு உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் துவங்கி 2030 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் … Read more

சவுதியில் ஓய்வு பெறும் வயது உயர்வு..!

Post Views: 122 சவுதி அரேபியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக இருந்த நிலையில், தற்போது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட சில பதவிகளுக்கு இதில் நீட்டிப்புச் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விஷன் 2030 … Read more

சவுதியில் இருந்து பஹ்ரைன் சென்று விசா ரினீவல் செய்பவர்கள் கவனத்திற்கு..

Post Views: 130 சவுதி அரேபியாவில் விசிட் விசாவில் வந்த பலரும் ஒவ்வொரு மூன்று மாதங்கள் முடியும் போதும், பஹ்ரைன் சென்று வரும்போது அவர்களது விசா மூன்று மாதங்களுக்கு ரினீவல் ஆகிறது. ஆன்லைனில் விசா ரினீவல் செய்யும் பலருக்கும் மூன்று மாதங்கள் கிடைப்பதில்லை என்ற புகார் வருவதால், பலரும் பஹ்ரைன் சென்று வருகின்றனர். இவ்வாறு பஹ்ரைன் செல்பவர்களுக்கு முன்னதாக தரைப்பாலத்திலேயே ஆன்-அர்ரைவல் விசா கிடைத்ததால், அவர்கள் எளிதாக செல்ல முடிந்தது. ஆனால், தற்போது ஆன்-அர்ரைவல் விசா நிறுத்தப்பட்டுள்ளது. … Read more

இறந்த பிறகு உறுப்பு தானம் செய்ய 5 லட்சம் பேர் தயார்..!

Post Views: 631 சவுதி அரேபியாவில், இறந்த பிறகு தங்களது உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 5.30 லட்சத்தை தாண்டியிருப்பதாக சவுதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது. ரியாத் மாகாணம் 1.40 லட்சம் பேருடன் முதலிடமும், மக்கா மாகாணம் 1.15 லட்சம் பேருடன் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது. சவூதி அரேபியாவில் உறுப்பு மாற்று திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை, இறந்த நன்கொடையாளர்களிடமிருந்து 6000 க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை … Read more

சவுதியில் இன்று சிறிய நிலநடுக்கம்..!

Post Views: 285 சவுதி அரேபியாவின் மத்திய மாகாணத்தை ஒட்டியுள்ள ஹைல் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சவுதி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 28-06-2024 (வெள்ளிக்கிழமை) மதியம் 12:30 மணிக்கு அல்ஷனான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 3.6 அளவு பதிவானதாக புவியியல் ஆய்வு மையத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் கைல் தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் சுமார் 5.50 கி.மீ தூரம் வரை இருந்ததாகவும், மக்கள் நில அதிர்வை சில நொடிகள் … Read more

புதிய உம்றா விசா இன்று முதல் துவக்கம்..!

Post Views: 371 சவுதி அரேபிய அரசு 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை ஒட்டி உம்றா விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஹஜ் வெற்றிகரமாக முடிந்து விட்டதை அடுத்து, புதிய உம்றா விசா வழங்குவதை இன்று முதல் துவங்கியுள்ளது.முந்தைய ஆண்டுகளில் முஹர்ரம் மாதம் உம்றா விசா வழங்குவது நடைமுறையாக இருந்தது. இந்த வருடம் ஹஜ் முடிந்த உடன் வழங்கப்படுகிறது. உம்றா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்கள் தங்கி இருக்கலாம் என்பதும், சவுதியின் … Read more

ரியாத் சர்வதேச விமான நிலையம் உலகில் முதலிடம்..!

Post Views: 251 ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், இந்த ஆண்டு மே மாதம் விமான அட்டவணையில் உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் மிகவும் துல்லியமான செயல்பாட்டில் முதலிடத்தை பெற்றுள்ளது. உலக அளவில் விமானங்களின் செயல்பாடுகளை கணக்கீடு செய்யும் சிரியம் டியோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கிங் காலித் சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிரியம் டியோவின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. … Read more

சவுதிக்கு விமானங்களை அதிகரிக்கிறது இன்டிகோ..!

சவுதிக்கு விமானங்களை அதிகரிக்கிறது இன்டிகோ..!

Post Views: 428 இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, ஆகஸ்டு 15,2024 முதல் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக மும்பை மற்றும் ஜித்தா இடையே நேரடி கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து இன்டிகோ நிறுவனம் வாரம் 42 விமானங்களை சவுதி அரேபியாவிற்கு இயக்க இருப்பதாக இன்டிகோ சர்வதேச விற்பனை பிரிவு தலைவர் வினய் … Read more

கஃபாவின் புதிய பொறுப்பாளரிடம் சாவி ஒப்படைப்பு..!

Post Views: 257 சவுதி அரேபியாவில் புனித கஃபாவின் புதிய பொறுப்பாளரான ஷேக் அப்துல் வஹாப் பின் ஜைனுல் ஆபிதீன் அல் ஷைபி அவர்களிடம் கஃபாவின் சாவி ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே பொறுப்பாளராக இருந்த ஷேக் ஷாலிஹ் அல் ஷைபி அவர்களின் மரணத்தை தொடர்ந்து புதிய பொறுப்பாளரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்த பணி புனிதம் நிறைந்த ஒன்றாகும். இதனை சிறப்பாக செய்ய இறைவன் எனக்கு அருள் புரிவானாக. சவுதி ஆட்சியாளர்களின் மேற்பார்வையில் இந்த பணி தொடரும் என அவர் … Read more