சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிந்தால் 500SR அபராதம்.
Post Views: 185 சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிவது பொது நடத்தையை மீறுவதாகும், அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பொது அலங்காரக் குறியீடு எண் 2019ன் படி அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த குறியீட்டின் படி பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொதுவெளியில் முறையற்ற ஆடைகள் அணிவது, புகைப்படம், குறியீடு, வசனங்கள் உள்ளிட்டவை சவூதி அரேபிய அரசின் … Read more