சொந்த நாட்டு விமானிகள் மீதே தவறுதலாக துப்பாக்கி சூடு… அமெரிக்காவில் பரபரப்பு!

Post Views: 338 ஏமனில் வர்த்தக கப்பல்களை தாக்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் வகையில், அந்த பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. தம்பா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செங்கடலின் மேலே எப்/ஏ-18 ரக போர் விமானம் ஒன்று இன்று பறந்து சென்றது. அமெரிக்காவை சேர்ந்த அந்த விமானத்தின் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 விமானிகளில் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர்கள் இருவரும் விமானத்தில் … Read more

3 நிமிடங்களுக்கு மேல் கட்டியணைத்து பிரியாவிடை தரக்கூடாது: நியூசிலாந்து விமான நிலையத்தில் வினோதமான உத்தரவு!

Post Views: 292 நியூசிலாந்தில் உள்ள டுனெடின் விமான நிலையம் அதன் டிராப்-ஆஃப் மண்டலத்தில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பை விதித்துள்ளது.செப்டம்பர் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த வினோத விதி, நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் பார்க்கிங்கைப் பயன்படுத்துமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது.டுனெடின் விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் டி போனோ RNZ வானொலிக்கு அளித்த பேட்டியில் இந்த நேர வரம்பை ஆதரித்தார். அவர் விமான நிலையங்களை “உணர்ச்சியின் மையங்கள்” என்று அழைத்தார்.மேலும் 20-விநாடிகள் கட்டிப்பிடிப்பது “காதல் ஹார்மோன்” ஆக்ஸிடாசினை வெளியிட … Read more

ஜப்பான் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு- 87 விமானங்கள் ரத்து..!

Post Views: 123 தெற்கு ஜப்பானில் இருக்கும் கியூஷூ தீவில் மியாஸாக்கி விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய முனையத்திற்குக் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட அமெரிக்க வெடிகுண்டு வெடித்ததால் விமான நிலையம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுகுறித் ஜப்பானின் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, வெடிகுண்டு அகற்றும் குழு, போர்க்காலத்தின்போது வான்வழித் தாக்குதலில் நிலத்தின் அடியில் புதைந்த அமெரிக்க வெடிகுண்டால் வெடித்தது என்பதை உறுதிப்படுத்தியது.இந்த குண்டுவெடிப்பு … Read more

ரியாத் சர்வதேச விமான நிலையம் உலகில் முதலிடம்..!

Post Views: 251 ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், இந்த ஆண்டு மே மாதம் விமான அட்டவணையில் உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் மிகவும் துல்லியமான செயல்பாட்டில் முதலிடத்தை பெற்றுள்ளது. உலக அளவில் விமானங்களின் செயல்பாடுகளை கணக்கீடு செய்யும் சிரியம் டியோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கிங் காலித் சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிரியம் டியோவின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. … Read more

அபுதாபி விமான நிலைய பயணிகளுக்கு புதிய சிட்டி செக்-இன் சேவை!! எங்கு தெரியுமா???

Post Views: 223 அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்காக யாஸ் ஐலேண்டில் உள்ள யாஸ் மாலில் புதிதாக சிட்டி செக்-இன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செக்-இன் சேவையானது எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் ஏர் அரேபியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செக்-இன் பகுதியானது தரை தளத்தில் உள்ள மட்கேப் அபுதாபியை (Madcap Abu Dhabi) ஒட்டிய ஃபவுண்டைனில் அமைந்துள்ளதாகவும், இது தினமும் … Read more