ஐக்கிய அமீரகம் (UAE) நடத்தும் உலகளாவிய அல் குர்ஆன் கிராஅத் போட்டி.

புனித குர்ஆன் தஹ்பீர் மற்றும் அதன் அறிவியல் விருது (Holy Quran Tahbeer and its Science Award) நடத்தும் 10ஆம் ஆண்டு மாபெரும் உலகளாவிய சந்திப்பில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன:

1. Best Recitation Award – Emiratiசிறந்த கிராஅத் விருது – ஐக்கிய அரபு நாட்டினர் மட்டும்.

2. Best Recitation Award – All Nationalitiesசிறந்த கிராஅத் விருது – உலகளாவிய மக்கள் அனைவரும்.

3. Best Recitation Award – People of Determination (Emirati)மாற்று திறனாளிகள்

4. Sermons Award – Emirati and Residentsசிறந்த சொற்பொழிவு விருது – ஐக்கிய அரபு நாட்டினர் மற்றும் அந்நாட்டில் குடியிருப்பாளர்கள்.

போட்டியில் பதிவு செய்யும் முறை:பங்கேற்பாளர்கள் www.tahbeer.ae என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு பக்கத்தில் உள்ள இணைப்பின் மூலம் பங்கேற்பு படிவத்தை நிரப்பவும். தேவையான தரவுகளுடன் துல்லியமாக நிரப்பிய பின்னர், 3 நிமிடங்களுக்கு மிகாமல் தெளிவான குரலில் கிராஅத் ஓதி பதிவு செய்த வீடியோவை பதிவேற்றவும்.

இதில் இரண்டாவது பிரிவில் மட்டுமே உலகளாவிய அனைவரும் பங்கு பெறலாம்.

பிரிவு 2 – “தர்தீல் – சிறந்த கிராஅத் விருது” போட்டியின் விபரங்கள்:போட்டி நடத்தப்படும் பிரிவுகள்:

1. ஆண்கள்

2. பெண்கள்

3. சிறுவர்கள் (13 வயதிற்கு கீழ்)

போட்டியின் பரிசு விபரங்கள்:

முதலாம் பரிசு1st winner 30,000 AED இரண்டாம் பரிசு2nd winner 20,000 AED மூன்றாம் பரிசு3rd winner 10,000 AED•

போட்டி ஆரம்ப நாள் : ஷாபான் பிறை 20 (மார்ச் 01, 2024)• விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படும் நாள் : ஷாபான் பிறை 20 முதல் ரமலான் பிரை 10 வரை.•

பங்கேற்பின் மதிப்பீடு துவங்கும் நாள் –

ரமலான் பிரை 01• விண்ணப்பம் முடிவுறும் நாள் – ரமலான் பிரை 10•

இறுதிச்சுற்று – ரமலான் பிரை 11 முதல் 15 வரை•

நிறைவு விழா மற்றும் முடிவுகள் அறிவிப்பு – ரமலான் இறுதி 10 நாட்கள்.

தகவலுக்கு:WhatsApp : wa.me/971545509914

Website : www.tahbeer.ae

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

12 comments

  • comments user
    dz8lh

    where can i buy amoxicillin – https://combamoxi.com/ where can i buy amoxil

    comments user
    oqgm1

    fluconazole 200mg tablet – flucoan brand fluconazole 200mg

    comments user
    hteav

    cheap cenforce – cenforce where to buy generic cenforce 50mg

    comments user
    u1qcl

    cialis 100mg review – https://ciltadgn.com/ tadalafil (exilar-sava healthcare) version of cialis] (rx) lowest price

    comments user
    e05oc

    canadian cialis 5mg – cialis dosage for bph best place to buy tadalafil online

    comments user
    yvrmo

    buy generic 100mg viagra online – https://strongvpls.com/# cheap viagra china

    comments user
    6e11l

    More posts like this would make the blogosphere more useful. https://buyfastonl.com/amoxicillin.html

    comments user
    ConnieExerb

    This is the gentle of literature I positively appreciate. para que sirve amoxil 500 mg

    comments user
    ConnieExerb

    This is the big-hearted of literature I in fact appreciate. https://ursxdol.com/provigil-gn-pill-cnt/

    comments user
    uxcvz

    Palatable blog you possess here.. It’s severely to assign great status belles-lettres like yours these days. I truly recognize individuals like you! Take vigilance!! https://prohnrg.com/product/diltiazem-online/

    comments user
    1i0yd

    With thanks. Loads of expertise! stromectol algerie

    comments user
    ConnieExerb

    This is the stripe of topic I get high on reading. http://mi.minfish.com/home.php?mod=space&uid=1420862

    Post Comment

    You May Have Missed