ஹஜ் 2022: அரஃபாவில் இன்று நடைபெற்ற  ஜும்மா பேரூரை தமிழில் (காணொளி)

Post Views: 85 இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக உலகெங்கிலும் இருக்கும் முஸ்லிம்கள் புனித மக்காவிற்கு பயணம் செய்துள்ளனர், துல் ஹஜ்ஜா பிறை 9 ஆம் நாளான இன்று ஹஜ் கடமைகளில் ஒன்றான  ஹாஜிகள் அரஃபா திடலில் ஒன்றுகூட வேண்டும். அதன்படி இன்று ஹாஜிகள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமித்தனர், மேலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தினம் என்பதால் அரஃபாவில் இன்று ஜும்மாவுடன் கூடிய குத்பாவும் நடைபெற்றது, மிகவும் பிரசித்தி பெற்ற அரஃபாவின் ஜும்மா குத்பா இவ்வாண்டு அதன் … Read more

சவுதி பாலைவனத்தில் தாகத்தால் சவுதி அரேபியாவை சேர்ந்த 7 வயது மகன் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளார்

Post Views: 55 சவுதி அரேபியாவில் பாலைவனத்தின் நடுவே சிக்கி தாகத்தால் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபிய நபரும் அவரது ஏழு வயது மகனும் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் கொட்டகைக்கு சென்று கொண்டிருந்தனர். கார் பழுதடைந்தது துரதிர்ஷ்டவசமாக, டிரக் பழுதடைந்து போனது, பல முயற்சிகளுக்குப் பிறகும் பழுதுபார்க்கவில்லை. தந்தை களைத்துப் போனார். உதவிக்கு அழைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. நம்பிக்கையின்றி இருவரும் நடக்க ஆரம்பித்தனர். தந்தை தாகத்தால் இறந்தார்ஏற்கனவே களைத்து … Read more

ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கு இஹ்ராம் அணிய வேண்டிய மீக்காத் எல்லை எங்கெல்லாம் உள்ளது?

Post Views: 76 மீக்காத் எல்லை என்பது மக்காவின் புனித ஹரம் ஷரிப்க்கு நுழைவதற்கு முன்பு இஹ்ராம் என்னும் ஆடையை அணிய வேண்டும் அந்த ஆடையை அணிவதற்கான எல்லைதான் மீக்காத் எல்லை எனப்படும். மக்காவைச் சுற்றி ஐந்து மிகாத்கள் உள்ளன. அவற்றில் நான்கு நபி (ஸல்) அவர்களால் நிறுவப்பட்டது, மற்றொன்று உமர் (رضي الله عنه) அவர்களின் கலிபா காலத்தில் நிறுவப்பட்டது. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (رضي الله عنه) கூறினார், “அல்லாஹ்வின் தூதர் துல் ஹுலைஃபாவை … Read more

சவூதி: பாங்கின் போது மியூசிக் சாதனங்களை பயன்படுத்தினால் 1,000 முதல் 2000 சவுதி ரியால் வரை அபராதம்

Post Views: 51 சவுதி அரேபியாவில் பாங்கின் போது, பாடல் அல்லது இசையை வாசிப்பவர்கள், மற்றும் மியூசிக் சாதனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 சவுதி ரியால் அபராதம் விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதில் இருந்து தொழுகைக்காக அதான்(பாங்கு) அழைக்கப்படும் போது இசை கருவிகளை வாசித்து பிடிபட்டால் அவருக்கு 1,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறினால், அபராதம் 2,000 சவுதி ரியாலாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. تشغيل الموسيقى في أوقات الأذان … Read more

ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது

Post Views: 107 சவுதி அரேபியாவில் உள்ள (Directorate General of Civil Defense)குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், ஹாஜிகளின் முகாம்கள் மற்றும் மக்காவின் புனிதத் தலங்களில் அமைந்துள்ள அரசுத் துறை அலுவலகங்களிலும் அனைத்து வகையான சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. Saudi Gazette தகவலின்படி, துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்(June 30) காலை முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்று சிவில் பாதுகாப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. ஹஜ்ஜுடைய காலத்தில் மக்காவின் … Read more

குவைத்தின் தூதர் சவூதி மன்னருக்கு பட்டத்து இளவரசரிடமிருந்து கடிதம்

Post Views: 64 (புகைப்படத்தில்: பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா) ரியாத்: சவுதி அரேபியாவுக்கான குவைத் தூதர் ஷேக் அலி அல்-கலீத் அல்-ஜாபர் அல்-சபா, சனிக்கிழமையன்று பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிடமிருந்து ஒரு கடிதத்தை சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துக்கு வழங்கினார். சகோதர நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறுதியான மற்றும் நெருங்கிய சகோதர உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் அவர்களை … Read more

சவூதி அரேபியாவில் குடும்ப விசிட் விசாவை எவ்வாறு விண்ணப்பிப்பது?

Post Views: 84 சவுதி அரேபியா விசிட் விசா விண்ணப்ப நடைமுறைகள் நீங்கள் சவுதி அரேபியாவில் வசிப்பவராகவோ அல்லது குடிமகனாகவோ இருந்தால், MOFA – வெளியுறவு அமைச்சகம் மூலம் உங்கள் குடும்பத்தை விசிட் விசாவில் அழைத்து வரலாம். குடும்ப விசிட் விசாவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். பின்வரும் நபர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) கீழ் குடும்ப விசிட் விசாவிற்கு தகுதியுடையவர்கள்: நீங்கள் குடும்ப விசிட் விசாவில் அழைப்பதற்கு தகுதியான உறவுகள் யார் யார்? பெற்றோர் … Read more

சவூதி: அரஃபா திடலில் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மா குத்பா தமிழ் உள்பட 14 மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட இருக்கின்றது.

Post Views: 110 புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் வாழக்கூடிய முஸ்லிம்கள் பலர் இவ்வாண்டு சவூதி அரேபியாவிற்க்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹாஜிகள் ஒன்றுக்கூடும் அரஃபா தினமான இன்று, பல நாடுகளில் இருந்து, பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் அரஃபா திடலில் ஒன்றுகூடியுள்ளனர். மேலும் இன்று ஜும்மாஹ்வுடைய தினம் என்பதால் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மாஹ் குத்பா 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யபட இருக்கின்றது. NEWS | Upon directions from The President … Read more

சவூதி: விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

Post Views: 92 சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையைசேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதானஸ்ரீராம் என்பவர், அப்பெண்அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்இருக்கையில் அமர்ந்துகொண்டு,பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்ததோடு, சென்னை வந்து சேர்ந்ததும் அங்குள்ள விமான நிலைய போலீஸ்யிடமும் புகார் அளித்துள்ளார், இருவரிடமும் நடைபெற்ற … Read more

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Post Views: 95 ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மற்றவர்களின் சார்பாக ஹஜ் செய்வதாக உறுதியளித்து விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் யாத்ரீகர்களை ஏமாற்றுவது அடாஹி (பலியிடப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான சவூதி திட்டம்) கூப்பனை வழங்குதல் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் போக்குவரத்தை வழங்குதல் உள்ளிட்ட மோசடிகள் பெயரில் இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட … Read more

Exit mobile version