சவூதி: விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

Post Views: 93 சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையைசேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதானஸ்ரீராம் என்பவர், அப்பெண்அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்இருக்கையில் அமர்ந்துகொண்டு,பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்ததோடு, சென்னை வந்து சேர்ந்ததும் அங்குள்ள விமான நிலைய போலீஸ்யிடமும் புகார் அளித்துள்ளார், இருவரிடமும் நடைபெற்ற … Read more

Exit mobile version