ஹோம் டெலிவரி தொழிலாளர்களுக்கு குவைத் புதிய விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது.

Post Views: 70 குவைத் அதிகாரிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஹோம் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு உத்தியோகபூர்வ சுகாதார சான்றிதழ் மற்றும் சீருடை அணிய வேண்டிய அவசியம் உள்ளிட்ட சில தேவைகளை அமல்படுத்துவார்கள் என்று உள்ளூர் செய்தித்தாள் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உள்துறை மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் மற்றும் நகராட்சி மற்றும் உணவு சம்பந்தபட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட சமீபத்திய கூட்டத்தின் மையத்தில் புதிய வழிமுறைகள் பற்றி பேசப்பட்டது என அல் அன்பா கூறினார். குவைத் முனிசிபாலிட்டியுடன் ஒருங்கிணைந்து டெலிவரி … Read more

குவைத்: வெளிநாட்டவர்களிடமிருந்து 8,000 ஓட்டுநர் உரிமங்களை திரும்பப் பெற்றது.

Post Views: 63 குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினரின் 8,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் அவற்றை வழங்குவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக திரும்பப் பெறப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குவைத் குடிமக்களின் பார்வை அல்லது மனநல குறைபாடுகள் காரணமாக 50 ஓட்டுநர் உரிமங்களை போக்குவரத்து பொது இயக்குநரகம் முடக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீடியா அறிக்கைகளின்படி, திரும்பப் பெறப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பவர்கள் சம்பளம், தொழில் மற்றும் பல்கலைக்கழகப் … Read more

குவைத் கல்வி முறையை மேம்படுத்தவும், அதை சர்வதேச அளவில் உயர்த்தவும் தயாராகிறது

Post Views: 60 பாரிஸ்: குவைத்தில் கல்வி முறையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெரிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை குவைத் வகுத்து வருகிறது என்று கல்வி அமைச்சர் டாக்டர் அலி அல்-முதாஃப் புதன்கிழமை அன்று தெரிவித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோ(UNESCO) நடத்திய உருமாற்றக் கல்வி உச்சி மாநாட்டிற்கான (2022) முன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) மற்றும் குவைத் தொலைக்காட்சிக்கு அமைச்சர் முதாஃப் அளித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

குவைத்தின் தூதர் சவூதி மன்னருக்கு பட்டத்து இளவரசரிடமிருந்து கடிதம்

Post Views: 64 (புகைப்படத்தில்: பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா) ரியாத்: சவுதி அரேபியாவுக்கான குவைத் தூதர் ஷேக் அலி அல்-கலீத் அல்-ஜாபர் அல்-சபா, சனிக்கிழமையன்று பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிடமிருந்து ஒரு கடிதத்தை சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துக்கு வழங்கினார். சகோதர நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறுதியான மற்றும் நெருங்கிய சகோதர உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் அவர்களை … Read more

குவைத்தில் உணவு விணடிப்பு சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன: உணவு வங்கி தகவல்

Post Views: 119 குவைத்தில் ஒரு நபர் ஆண்டுக்கு 95 கிலோ உணவை வீணடிப்பதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில், குவைத் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் 397,700 டன் உணவை வீணாக்குகின்றன, என 2021 க்கான உணவு கழிவு குறியீட்டு அறிக்கையின்படி ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் கூட்டாளர் அமைப்பான WRAP இதனை வெளியிட்டது. இந்த கழிவுகளில் பெரும்பாலானவை வீடுகளில் இருந்து வருகின்றன, மொத்த உணவில் 11 சதவீதத்தை வீணாக்குகின்றன, அதே நேரத்தில் உணவு … Read more

குவைத்: மறு அறிவிப்பு வரும் வரை குவைத் விசிட் விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது

Post Views: 68 வருகின்ற திங்கட்கிழமை முதல் மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். குவைத் ஜூன் 27, 2022 திங்கட்கிழமை முதல் குடும்பம் மற்றும் சுற்றுலா விசாக்கள் உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது. விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளுடன் ஒரு புதிய பொறிமுறையைத் தயாரிப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது முதல் துணைப் பிரதமரும் … Read more

Exit mobile version