UAE: VPNகளை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 500,000 முதல் 2 மில்லியன் திர்ஹம் வரை அபராதம்

Post Views: 78 விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகளின் (VPNs) பயன்பாடு UAE மற்றும் வளைகுடா நாடுகளில் தற்போது அதிகரித்துள்ளது. டேட்டிங், சூதாட்டம் மற்றும் ஆபாச வலைத்தளங்கள் போன்ற தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அணுகுவதற்கும் IMO, Whatsapp call போன்ற ஆடியோ-வீடியோ சாட்டிங் போன்றவைகளுக்கும் VPN பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. சமீபத்திய நோர்ட் செக்யூரிட்டி (Nord Security) தரவுகளின்படி, வளைகுடா பிராந்தியங்களில் VPNகளுக்கான தேவை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தோராயமாக 30 … Read more

Red Alert : அமீரகத்தில் மீண்டும் கனமழைகான வாய்ப்பு..

Post Views: 61 மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள். தேசிய வானிலை மையம் (NCM) புதன்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, இதனால் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை அல் ஐனில் வரக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு வானிலை துறை ரெட் அலர்ட் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ரெட் என்பது … Read more

UAE: ஷேக் ஹம்தான், துபாயில் நன்மையான செயல் புரிந்த டெலிவரி பைக் ரைடரைப் வெகுவாக பாராட்டினார்.

Post Views: 61 துபாய்: துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் துபாய் சாலை சந்திப்பில் இருந்து கான்கிரீட் தடுப்புகளை அகற்றும் வீடியோவில் காணப்பட்ட டெலிவரி பைக் ரைடர் பற்றிய தகவல்களைக் கேட்டார். “துபாயில் ஒரு நல்ல செயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. யாராவது என்னை இந்த மனிதரிடம் சுட்டிக்காட்ட முடியுமா? என்று ஷேக் ஹம்தான் தனது ட்வீட்டில் கேட்டார், … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..

Post Views: 54 பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 ஃபில்ஸ் வரை குறைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இரண்டு மாதங்களாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் எமிரேட்ஸில் எண்ணெய் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை எரிபொருள் விலையை லிட்டருக்கு 62 ஃபில்ஸ் வரை ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை குறைத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எண்ணெய் விலைக் குழு சூப்பர் 98ஐ ஜூலையில் லிட்டருக்கு 4.63 தில் … Read more

அமீரகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்ஸில் 5 பாகிஸ்தானியர்கள் பலி

Post Views: 63 ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்களில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தில் ஐந்து பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஐந்து பாகிஸ்தானியர்கள் வெள்ளத்தில் உயிரிழந்ததாகவும், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். ஐக்கிய அரபு அமீரகத்தின் சகோதர மக்கள் மற்றும் … Read more

சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிந்தால் 500SR அபராதம்.

Post Views: 55 சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிவது பொது நடத்தையை மீறுவதாகும், அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பொது அலங்காரக் குறியீடு எண் 2019ன் படி அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த குறியீட்டின் படி பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொதுவெளியில் முறையற்ற ஆடைகள் அணிவது, புகைப்படம், குறியீடு, வசனங்கள் உள்ளிட்டவை சவூதி அரேபிய அரசின் … Read more

UAE: இதுவரை ஏழு வெளிநாட்டவர்கள் வெள்ளத்தில் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவிப்பு.

Post Views: 69 நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்ஸ் முழுவதும் பெய்த கனமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “அமீரகத்தில் வெள்ளம் காரணமாக ஆசிய நாட்டினரைச் சேர்ந்த 6 பேர் இறந்துள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் வருந்துகிறோம்” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் டாக்டர் அலி சலேம் … Read more

தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்வு (முழு விபரம்)

Post Views: 73 மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில மின்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் 12,647 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் மேலும் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது எனவும், மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு … Read more

போர்டிங் பாஸை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம்: துபாய் போலீஸ் எச்சரிக்கை

Post Views: 68 உங்களின் கோடை விடுமுறைக்கான விரிவான திட்டங்களை நீங்கள் செய்திருந்தால், உங்கள் பயணத்தின் அனைத்து சிறப்புத் தருணங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்துகொள்ள நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும், பயணிகள் தங்கள் போர்டிங் பாஸின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும், வெளிநாட்டில் இருக்கும்போது சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பாக இருக்குமாறு துபாய் காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம், துபாய் காவல்துறை பயணிகளுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியது, அவர்களின் போர்டிங் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகைக்கான நேரங்கள் அறிவிப்பு..

Post Views: 127 ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 9 ஆம் தேதி மசூதிகள் மற்றும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிம்கள் ஈத் அல் அதா சிறப்பு தொழுகைக்கு நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகம் முழுவதும் ஈத் தொழுகைக்கான நேர பட்டியல் இதோ: அமீரகம் முழுவதும் ஈத்தொழுகைக்கான நேரம்: -அபுதாபியில் காலை 5.57மணி-அல் ஐனில் காலை 5.51 மணி-மதினத் சயீதில் காலை 6.02மணி-துபாயில் காலை 5.53 மணி-ஷார்ஜாவில் காலை 5.52மணி-அஜ்மானில் காலை 5.52 மணி மேலும் அமீரகத்தில் … Read more