சவூதி அரேபியாவில் குடும்ப விசிட் விசாவை எவ்வாறு விண்ணப்பிப்பது?

Post Views: 85 சவுதி அரேபியா விசிட் விசா விண்ணப்ப நடைமுறைகள் நீங்கள் சவுதி அரேபியாவில் வசிப்பவராகவோ அல்லது குடிமகனாகவோ இருந்தால், MOFA – வெளியுறவு அமைச்சகம் மூலம் உங்கள் குடும்பத்தை விசிட் விசாவில் அழைத்து வரலாம். குடும்ப விசிட் விசாவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். பின்வரும் நபர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) கீழ் குடும்ப விசிட் விசாவிற்கு தகுதியுடையவர்கள்: நீங்கள் குடும்ப விசிட் விசாவில் அழைப்பதற்கு தகுதியான உறவுகள் யார் யார்? பெற்றோர் … Read more

90% வரை தள்ளுபடியுடன் இன்று  தொடங்குகிறது துபாயின் 25 மணி நேர DSS விற்பனை

Post Views: 71 DSS 25 மணிநேர விற்பனையில் ஷேர் மில்லியனர் ஆகம் வாய்ப்பு ஒரு அதிர்ஷ்டசாலிக்கு.. துபாயில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தின் போது துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் கோடைகாலம் ஆரம்பித்ததையொட்டி, ஜூலை 1ஆம் தேதியான இன்று முதல் DSS-2022 ஆரம்பித்துள்ளது இந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸானது, மால்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களில் விற்பனை பொருட்களுக்கு தள்ளுபடி, ப்ரமோஷன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்க … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..

Post Views: 113 ஐக்கிய அரபுஅமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின்விலை மீண்டும்அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் அமீரக எரிபொருள் விலைக் குழு (The UAE fuel price committee) ஜூலை மாதத்திற்கான பெட்ரோல்மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1 முதல் சூப்பர் 98பெட்ரோலின் விலை லிட்டருக்கு 4.15 திர்ஹம்ஸ்ஸில் இருந்து4.63 திர்ஹம்ஸாகஅதிகரித்துள்ளது. ஸ்பெஷல் 95 பெட்ரோலின்விலை லிட்டருக்கு 4.03 திர்ஹம்ஸ்ஸில்இருந்து. 4.52திர்ஹம்ஸாக அதிகரித்துள்ளது. இ-பிளஸ் 91 பெட்ரோலின் விலைலிட்டருக்கு … Read more

மஸ்கட்: ஓமான் நாட்டில் ஈதுல் அதா ஹஜ் பெருநாள் விடுமுறை அறிவிப்பு

Post Views: 73 ஜுல் ஹிஜ்ஜா மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை கடந்த ஜூன் 29 புதன்கிழமை அன்று சவுதி அரேபியாவில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து ஜுல் ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது பிறை(July 9) ஈதுல் அதா பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிர்வாக மற்றும் பிற சட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை, 9 துல் ஹிஜ்ஜா 1443 AH, ஜூலை 8, 2022 முதல் செவ்வாய், 12 … Read more

சவூதி: அரஃபா திடலில் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மா குத்பா தமிழ் உள்பட 14 மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட இருக்கின்றது.

Post Views: 110 புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் வாழக்கூடிய முஸ்லிம்கள் பலர் இவ்வாண்டு சவூதி அரேபியாவிற்க்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹாஜிகள் ஒன்றுக்கூடும் அரஃபா தினமான இன்று, பல நாடுகளில் இருந்து, பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் அரஃபா திடலில் ஒன்றுகூடியுள்ளனர். மேலும் இன்று ஜும்மாஹ்வுடைய தினம் என்பதால் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மாஹ் குத்பா 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யபட இருக்கின்றது. NEWS | Upon directions from The President … Read more

சவூதி: விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

Post Views: 92 சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையைசேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதானஸ்ரீராம் என்பவர், அப்பெண்அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்இருக்கையில் அமர்ந்துகொண்டு,பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்ததோடு, சென்னை வந்து சேர்ந்ததும் அங்குள்ள விமான நிலைய போலீஸ்யிடமும் புகார் அளித்துள்ளார், இருவரிடமும் நடைபெற்ற … Read more

49 மாணவர்களுக்கு கோல்டன் விசா! அமீரகத்தில் அசத்தும் இந்திய பள்ளி..

Post Views: 72 கேரளா பாடத்திட்டதைப் பின்பற்றும் ஒரு இந்தியப் பள்ளியின் மாணவ மாணவிகள் 2021-2022காண உயர்நிலைத் தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர், அபுதாபியில் உள்ள இந்திய மாடல் பள்ளியில் அனைத்து மாணவர்களும் (மொத்தம் 107) 2021-2022 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்புத் தேர்வில் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளியின் முதல்வர் அப்துல் காதர் இந்த ஆண்டு எங்கள் பள்ளியன் 49 மாணவர்கள் … Read more

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Post Views: 96 ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மற்றவர்களின் சார்பாக ஹஜ் செய்வதாக உறுதியளித்து விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் யாத்ரீகர்களை ஏமாற்றுவது அடாஹி (பலியிடப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான சவூதி திட்டம்) கூப்பனை வழங்குதல் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் போக்குவரத்தை வழங்குதல் உள்ளிட்ட மோசடிகள் பெயரில் இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட … Read more