அமீரகத்தில் ஒரு 1 கிலோ தங்ககம் வெல்லும் வாய்ப்பு Mahzooz வழங்கும் “Golden Summer Draw” கலந்துகொள்வது எப்படி?

Post Views: 115 அமீரகத்தில் நடைபெறும் Mahzooz Drawவில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு Mahzooz Golden Summer Drawவில், 22 கேரட் 1 கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இதில் கலந்துகொள்வது? பங்கேற்பாளர்கள் யாரும் இதற்கென்று தனியாக பங்கேற்க தேவையில்லை, ஜூலை 2022ல் Mahzooz வாராந்திர டிராக்களில் பங்கேற்கும் அனைவரும் தானாகவே Golden Summer Drawவிற்கு தகுதிபெருவார்கள். இது ஜூலை 30, 2022 அன்று கிராண்ட் மற்றும் ரேஃபிள் டிராவுடன் நடைபெறும் பு என்று … Read more

துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் வெடித்து சிதறியது

Post Views: 66 துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனதுபயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அதன் பயணிகள் அனைவரும் திட்டமிட்டபடி விமானநிலையத்தில் தரையிறங்கினர் என்றும் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, ஊடகங்களுக்கு எமிரேட்ஸ் அளித்த அறிக்கையில், “ஜூலை 1-ம் தேதி துபாயில் இருந்து … Read more

ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கு இஹ்ராம் அணிய வேண்டிய மீக்காத் எல்லை எங்கெல்லாம் உள்ளது?

Post Views: 79 மீக்காத் எல்லை என்பது மக்காவின் புனித ஹரம் ஷரிப்க்கு நுழைவதற்கு முன்பு இஹ்ராம் என்னும் ஆடையை அணிய வேண்டும் அந்த ஆடையை அணிவதற்கான எல்லைதான் மீக்காத் எல்லை எனப்படும். மக்காவைச் சுற்றி ஐந்து மிகாத்கள் உள்ளன. அவற்றில் நான்கு நபி (ஸல்) அவர்களால் நிறுவப்பட்டது, மற்றொன்று உமர் (رضي الله عنه) அவர்களின் கலிபா காலத்தில் நிறுவப்பட்டது. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (رضي الله عنه) கூறினார், “அல்லாஹ்வின் தூதர் துல் ஹுலைஃபாவை … Read more

இலங்ககையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்

Post Views: 60 இலங்ககையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் விமானங்களை இயக்குவதில் சிக்கல் கடந்த சில காலங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் வெகுவாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளிநாட்டு போக்குவரத்தை பாதிக்கும்விதமாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் இலங்கையில் இருக்கும் விமானங்களை இயக்குவதில் சிக்கல் என்ற தகவல் மக்களை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர … Read more

எகிப்து: போர்க்கப்பல்களுடன் இந்திய கடற்படைக் கப்பல் செங்கடல் பகுதியில் பயிற்சி..!

Post Views: 78 இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி எகிப்தின் கடற்படைக் கப்பல்களுடன் செங்கடல் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றது. எகிப்தின் இஎன்எஸ் அல் ஜூபேர் மற்றும் அபு உபாதா ஆகிய போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. கடல் பாதுகாப்பு, பறிமுதல் பயிற்சிகள், தகவல் தொடர்பு, கொடி அணிவகுப்பு உள்ளிட்ட பயிற்சியில் இருநாட்டு கப்பல்களும் பங்கேற்றன. கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சிகளின் போது இந்திய … Read more

சவூதி: பாங்கின் போது மியூசிக் சாதனங்களை பயன்படுத்தினால் 1,000 முதல் 2000 சவுதி ரியால் வரை அபராதம்

Post Views: 53 சவுதி அரேபியாவில் பாங்கின் போது, பாடல் அல்லது இசையை வாசிப்பவர்கள், மற்றும் மியூசிக் சாதனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 சவுதி ரியால் அபராதம் விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதில் இருந்து தொழுகைக்காக அதான்(பாங்கு) அழைக்கப்படும் போது இசை கருவிகளை வாசித்து பிடிபட்டால் அவருக்கு 1,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறினால், அபராதம் 2,000 சவுதி ரியாலாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. تشغيل الموسيقى في أوقات الأذان … Read more

ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது

Post Views: 108 சவுதி அரேபியாவில் உள்ள (Directorate General of Civil Defense)குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், ஹாஜிகளின் முகாம்கள் மற்றும் மக்காவின் புனிதத் தலங்களில் அமைந்துள்ள அரசுத் துறை அலுவலகங்களிலும் அனைத்து வகையான சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. Saudi Gazette தகவலின்படி, துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்(June 30) காலை முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்று சிவில் பாதுகாப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. ஹஜ்ஜுடைய காலத்தில் மக்காவின் … Read more

குவைத் கல்வி முறையை மேம்படுத்தவும், அதை சர்வதேச அளவில் உயர்த்தவும் தயாராகிறது

Post Views: 61 பாரிஸ்: குவைத்தில் கல்வி முறையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெரிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை குவைத் வகுத்து வருகிறது என்று கல்வி அமைச்சர் டாக்டர் அலி அல்-முதாஃப் புதன்கிழமை அன்று தெரிவித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோ(UNESCO) நடத்திய உருமாற்றக் கல்வி உச்சி மாநாட்டிற்கான (2022) முன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) மற்றும் குவைத் தொலைக்காட்சிக்கு அமைச்சர் முதாஃப் அளித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

குவைத்தின் தூதர் சவூதி மன்னருக்கு பட்டத்து இளவரசரிடமிருந்து கடிதம்

Post Views: 66 (புகைப்படத்தில்: பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா) ரியாத்: சவுதி அரேபியாவுக்கான குவைத் தூதர் ஷேக் அலி அல்-கலீத் அல்-ஜாபர் அல்-சபா, சனிக்கிழமையன்று பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிடமிருந்து ஒரு கடிதத்தை சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துக்கு வழங்கினார். சகோதர நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறுதியான மற்றும் நெருங்கிய சகோதர உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் அவர்களை … Read more

குவைத்தில் உணவு விணடிப்பு சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன: உணவு வங்கி தகவல்

Post Views: 119 குவைத்தில் ஒரு நபர் ஆண்டுக்கு 95 கிலோ உணவை வீணடிப்பதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில், குவைத் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் 397,700 டன் உணவை வீணாக்குகின்றன, என 2021 க்கான உணவு கழிவு குறியீட்டு அறிக்கையின்படி ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் கூட்டாளர் அமைப்பான WRAP இதனை வெளியிட்டது. இந்த கழிவுகளில் பெரும்பாலானவை வீடுகளில் இருந்து வருகின்றன, மொத்த உணவில் 11 சதவீதத்தை வீணாக்குகின்றன, அதே நேரத்தில் உணவு … Read more