26.9 C
Munich
Saturday, July 27, 2024
- Advertisement -spot_img

TAG

Dubai tamil news

துபாய் நைட் கிளப்பில் நடனமாடிய தமிழ் பெண்! நடந்தது என்ன?

தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த நிஷா. இவரது கணவர், 2018இல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, பொருளாதார ரீதியாக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்த...

UAE: தீவிர வானிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தல்.

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதன்படி மழையுடன் கூடிய காலநிலையில் வாகனங்களை ஓட்டும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வாகன ஓட்டிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மழையுடன்...

UAE: அமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வானிலை: புதன் 45ºC ஆக உயர்கிறது, மழை பெய்ய வாய்ப்புலேசானது முதல் மிதமான காற்று வீசும், சில சமயங்களில் தூசி காற்று வீசும் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல்...

துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் வெடித்து சிதறியது

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனதுபயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும்...

Latest news

- Advertisement -spot_img