துபாய்: One Day Flash Sale 90% வரை அதிரடி சிறப்பு தள்ளுபடி
துபாய் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள்
பங்கேற்பு..

துபாயில் வருகிறது ஒரு நாள் Flash Sale பல்வேறு பிராண்டுகளுக்கு 90% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. துபாய் சம்மர் சர்ப்ரைசஸின் (DSS) 25வதுஆண்டு நிறைவைக் கொண்டாடும்வகையில், நாளை ஜூலை 25 திங்கள் அன்று 25 மால்களில் நடக்கும் சிறப்பு விற்பனையில் 100க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன. இந்த விற்பனையானது ஃபேஷன் பொருட்கள், வீடு மற்றும் வெளிப்புற அலங்காரக பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கும். யூனியன் கோ-ஆப்பரேட்டிவ் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, … Read more

அமீரகத்தில் ஒரு 1 கிலோ தங்ககம் வெல்லும் வாய்ப்பு Mahzooz வழங்கும் “Golden Summer Draw” கலந்துகொள்வது எப்படி?

அமீரகத்தில் நடைபெறும் Mahzooz Drawவில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு Mahzooz Golden Summer Drawவில், 22 கேரட் 1 கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இதில் கலந்துகொள்வது? பங்கேற்பாளர்கள் யாரும் இதற்கென்று தனியாக பங்கேற்க தேவையில்லை, ஜூலை 2022ல் Mahzooz வாராந்திர டிராக்களில் பங்கேற்கும் அனைவரும் தானாகவே Golden Summer Drawவிற்கு தகுதிபெருவார்கள். இது ஜூலை 30, 2022 அன்று கிராண்ட் மற்றும் ரேஃபிள் டிராவுடன் நடைபெறும் பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.mahzooz.ae என்ற … Read more