நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு..!

Post Views: 59 காத்மாண்டு,இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து 43 பேர் பஸ்சில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் பொக்காராவில் இருந்து நேற்று காலை காத்மாண்டு நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்றுகொண்டிருந்த பஸ், எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில், ஆற்றில் கவிழ்ந்து பஸ் … Read more

உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு..!

Post Views: 46 கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய கல் என்று போட்ஸ்வானா அரசாங்கம் கூறுகிறது.1905க்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும்.இன்னும் பெயரிடப்படாத இந்த வைரத்தின் எடை தோராயமாக அரை கிலோகிராம் என கணக்கிடப்பட்டுள்ளது. பொது விற்பனைக்கு வருவது குறித்து விரைவில் முடிவு இந்த வைரத்தை மதிப்பிடுவது அல்லது எப்படி விற்கப்படும் என்பதை முடிவு செய்வது மிக விரைவில் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.போட்ஸ்வானாவில் உள்ள அதே சுரங்கத்தில் இருந்து மற்றொரு பெரிய வைரம் 2016இல் $63 மில்லியனுக்கு … Read more

மெதுவாக செல்லும் ரயிலுக்கும் மவுசு: சுற்றுலா பயணிகளின் விருப்பம்..!

Post Views: 50 வெறும் 291 கி.மீ. தொலைவை 8 மணி நேரத்தில் கடக்கும் உலகின் மெதுவாக செல்லும் ரயில் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது.! ரயில் என்றாலே வேகமாக தானே போக வேண்டும். அதிலும் சிக்குபுக்கு என்று காதை பிளக்கும் வகையில் ஒலி எழுப்பியபடி, மரங்களையும், பாறைகளையும் அசுர வேகத்தில் பின்னோக்கி நகர்த்திய படி செல்வதை நாம் பார்த்திருப்போம், பயணித்து இருப்போம். ஆனால், மெதுவாக.. அதிலும் ரொம்ப மெதுவாக, இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி செல்ல ரயில் … Read more

காசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,265-ஆக உயா்வு..!

Post Views: 93 காசா, இஸ்ரேல்-காசா போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். எனவே இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் காசாவில் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். … Read more

Tamilaga Vettri Kazhagam (TVK) – TVK Flag

tvk flag

Post Views: 188 தமிழக வெற்றிக் கழகம் பிப்ரவரி 2, 2024 அன்று நன்கு அறியப்பட்ட தமிழ் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யால் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை மையமாகக் கொண்டு கட்சி உருவாக்கப்பட்டது. தனது வெற்றிகரமான திரைப்பட வாழ்க்கையின் காரணமாக ஏராளமான ரசிகர்களைக் கொண்ட விஜய், அரசியல் மாற்றத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கும், பிராந்திய வளர்ச்சி, சமூக நீதி மற்றும் நலத் திட்டங்களுக்காக வாதிடுவதற்கும் தனது பிரபலத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் … Read more

உயரத்தை அதிகரிக்கும் அறுவை சிகிச்சையினால் ஊனமுற்ற சீன இளைஞர்கள் ..!

Post Views: 38 கால் எலும்புகளை உடைத்து, உயரத்தை அதிகரிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சை சீனாவில் பரவலான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.இந்த சிகிச்சைக்கு பின்னர் ஏற்படும் கடுமையான உடல்நலச் சிக்கல்கள் காரணமாக இந்த செயல்முறைக்கு இப்போது வருத்தம் தெரிவிக்கும் நோயாளிகளின் அறிக்கைகளும் தற்போது வெளியாகியுள்ளது.அத்தகைய நோயாளிகளில் ஒருவர் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்.அவர் தனது உயரத்திற்கு ஐந்து அங்குலங்களைச் சேர்க்கும் நோக்கத்துடன் வெளிநாட்டில் இந்த அறுவை சிகிச்சைக்கு 600,000 யுவான் (சுமார் ₹70 லட்சம்) செலவிட்டார். அறுவைசிகிச்சை சிக்கல்கள் எலும்பு தொற்று, இயக்க … Read more

அழைக்கிறது இலங்கை: 35 நாடுகளுக்கு சுற்றுலா விசா தாராளம்..!

Post Views: 66 கொழும்பு: விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வர 35 நாடுகளுக்கு இன்று அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது . இலங்கையை பொறுத்தவரை பழம்பெரும் கோயில்கள், மக்களை கவரும் விதமான கடற்ரை போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விஷயமாக உள்ளது.சமீபத்திய ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அதிகம் பேர் 2,46,922 பேர் வந்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் இருந்து 1,23,992 பேர் இலங்கை வந்துள்ளனர். இலங்கையில் ஏறத்தாழ இரண்டே கால் … Read more

தொட்டதெல்லாம் தங்கம் தான்; 90 நிமிடத்தில் 10 லட்சம் பேர்… யூடியூப் சேனலை துவங்கிய ரொனால்டோ!

Post Views: 63 பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ யூடியூப் சேனலை ஆரம்பித்த 90 நிமிடங்களில் 10 லட்சம் பாலோயர்களை கடந்து சாதனை படைத்துள்ளார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டொ, 39, போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது, சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து ஜாம்பவானாக திகழ்ந்து வரும் இவர், 5 முறை பாலன் டி.ஆர். விருதை வென்றுள்ளார். சமூகவலைதளங்களில் அதிகம் ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு வீரர்களின் … Read more

இந்தோனேசியா: ஆற்றில் குளிக்க சென்ற பெண்; அடுத்து நடந்த விபரீதம்..!

Post Views: 49 ஆம்போன், இந்தோனேசியாவின் மலுகு தீவில் வாலி கிராமத்தில் வசித்து வந்தவர் ஹலிமா ரஹாக்பாவ் (வயது 54). இவர் நேற்று முன்தினம் காலையில் குளிப்பதற்காக ஆற்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த ஆற்றில் இருந்த முதலை ஒன்று அவரை பிடித்து, விழுங்கி விட்டது. அவரை காணாமல் கிராமத்தினர் பல இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால், அதில் பலனில்லை. அவர் போன இடம், விவரம் எதுவும் தெரியாமல் குடும்பத்தினரும் தவித்தனர். இந்நிலையில், நேற்று மீண்டும் அவரை தேட … Read more

சுனிதா வில்லியம்ஸ் உயிருடன் பூமிக்கு திரும்புவாரா? – வெளியான அதிர்ச்சி தகவல்.!

Post Views: 142 இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக … Read more